• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே பாஸ்... திமுக அமைச்சருக்கு எதிரான வழக்கில் வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி... நீதிபதி அதிரடி உத்தரவு...!

    எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி இடம் பெற்றிருப்பதாக ஒரு வீடியோ பதிவை முகநூலில் பகிர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய வழக்கு.
    Author By Amaravathi Thu, 12 Mar 2026 14:21:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Minister Mano Thangaraj case

    அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய கோரி வழக்கு. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் பாஜக சுப்பிரமணிய சுவாமி மீது தான் வழக்கு பதிவு செய்ய  வேண்டும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதம் எம்எல்ஏ எம்பி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கையும் மாற்றி மதுரை கிளை உத்தரவு.

    எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி இடம் பெற்றிருப்பதாக ஒரு வீடியோ பதிவை முகநூலில் பகிர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய வழக்கு. தூத்துக்குடி சேர்ந்த நீதிபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 

    அதில், "தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவரது முகநூல் பக்கத்தில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி இடம் பெற்றிருப்பதாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அமைச்சரின் முகநூல் பதிவு சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. இதனால் சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை... 3 சிறுமிகளை சீரழித்த கொடூரம்... அதிரடி தீர்ப்பு..!!

    அமைச்சரின் இந்த நடவடிக்கை பிஎன்எஸ் சட்டப்படி  தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். எனவே என் புகாரின் பேரில் அமைச்சர் மனோதங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதி விக்டோரியா கௌரி மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என  கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜோசப் ராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி விக்டோரியா கௌரி  முன் விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராகி பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி சொன்னதை தான் அமைச்சர் பகிர்ந்து உள்ளார். வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் சுப்பிரமணிய சுவாமி மீதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு எம்பி எம்எல்ஏ வழக்கு இங்கே விசாரணைக்கு உகந்தது இல்லை என எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி விக்டோரியா கௌரி எம்எல்ஏ எம்பி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கையும் மாற்றி உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!

    மேலும் படிங்க
    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    சினிமா

    செய்திகள்

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..?

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share