• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    Author By Amaravathi Fri, 13 Feb 2026 07:52:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK RS bharathi slams congress manickam tagoore

    கூட்டணி ஆட்சி குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் தனிநபர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. ராகுல் காந்தி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்கப்படும். செங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

    மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்றன. காலையில் ரயில் மறியல், முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றன. மாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதியிடம் 1 வாரத்தில் டிஜிபி நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வர உள்ளது குறித்த கேள்விக்கு, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி 8 முறை வந்தும் பலனளிக்கவில்லை எனவும், அதனால் அவர்களின் வருகையை குறித்து திமுகவிற்கு கவலையில்லை என்றார். 

    இதையும் படிங்க: பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

    மாணிக்கம் தாகூர் பதிவு குறித்த கேள்விக்கு, கூட்டணி ஆட்சி குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் தனிநபர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது எனவும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்கப்படும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!

    மேலும் படிங்க
    யோகா வீடியோவிலிருந்து கவர்ச்சி போட்டோவுக்கு மாறிட்டாங்களே..!! திடீர் கிளாமர் அவதாரத்தில் குதித்த அபிராமி.. குஷியில் இளசுகள்..!

    யோகா வீடியோவிலிருந்து கவர்ச்சி போட்டோவுக்கு மாறிட்டாங்களே..!! திடீர் கிளாமர் அவதாரத்தில் குதித்த அபிராமி.. குஷியில் இளசுகள்..!

    சினிமா
    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    அரசியல்
    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    தமிழ்நாடு
    சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

    சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஹாரர் திரில்லர் தொடரில் புதிய அத்தியாயம் ஸ்டார்ட்..!!

    ஹாரர் திரில்லர் தொடரில் புதிய அத்தியாயம் ஸ்டார்ட்..!! 'ராகினி 3' படப்பிடிப்பில் இணைந்த தமன்னா..!

    சினிமா
    பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    அரசியல்
    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    தமிழ்நாடு
    சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

    சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேற்று திமுக... இன்று அதிமுக... எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எகிறி அடிக்கிறதா தவெக அரசு?

    நேற்று திமுக... இன்று அதிமுக... எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எகிறி அடிக்கிறதா தவெக அரசு?

    அரசியல்
    பழனி முருகன் கோயில் ரூ.100 கோடி நில மோசடி... அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி கிடுக்கிப்பிடி! விசாரணையில் புதிய திருப்பம்!

    பழனி முருகன் கோயில் ரூ.100 கோடி நில மோசடி... அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி கிடுக்கிப்பிடி! விசாரணையில் புதிய திருப்பம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share