• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    நகராட்சி நிர்வாகத்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து துறையின் பல்வேறு டெண்டர்களும் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.
    Author By Pandian Fri, 17 Jul 2026 12:49:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-cancels-50-municipal-tenders-over-irregularities-tamil-nadu

    தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வெளியிடப்பட்ட 50 குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெண்டர் நடைமுறைகளில் விதிமீறல்கள் நடந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத் துறையிலும், ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தகவல்களின்படி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் முறைகேடு புகார்கள் எழுந்த சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறையிலும் சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வெளியிடப்பட்ட சில ஒப்பந்தங்களில், ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க வழக்கத்தை விட மிகவும் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. சில டெண்டர்களுக்கு வெறும் ஒரு நாள் முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இதனால் போட்டித்தன்மை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

    இதையும் படிங்க: நீட் தேர்வில் தோல்வியா? மனம் உடையாதீர்கள்... உங்களுக்காக அண்ணன் விஜயின் அரசு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்!

    breakingnews

    இதையடுத்து, குறுகிய கால டெண்டர்கள் எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆய்வின் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் வெளியிடப்பட்ட 50 டெண்டர்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நடவடிக்கையில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் வெளியிடப்பட்ட 30 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோத்தகிரி, செங்கம், பெரம்பலூர், திருவள்ளூர், மணப்பாறை மற்றும் திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் வெளியிடப்பட்ட 20 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணிகள், வாரச் சந்தை கடைகள் பராமரிப்பு, புதிய போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நகராட்சி நிர்வாகத் துறை தரப்பில், உரிய விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படாத காரணத்தினாலேயே இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் முழுமையான விவரங்கள் வெளியிடப்படுவது எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    மேலும் படிங்க
    நானும் கேரளா முதல்வர் ஆகணும்..!! விஜய், த்ரிஷாவை வைத்து மேடையில் கலாய்த்த தியான் ஸ்ரீனிவாசன்.. கடுப்பில் விழுதுகள்..!

    நானும் கேரளா முதல்வர் ஆகணும்..!! விஜய், த்ரிஷாவை வைத்து மேடையில் கலாய்த்த தியான் ஸ்ரீனிவாசன்.. கடுப்பில் விழுதுகள்..!

    சினிமா
    மக்களே உஷார்... வெயில் கொளுத்தும்..! வெப்பநிலை வாட்டும்..! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

    மக்களே உஷார்... வெயில் கொளுத்தும்..! வெப்பநிலை வாட்டும்..! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

    தமிழ்நாடு

    'கர்த்தரின் தேவதூதர் விஜய், மாரியம்மன் ஜோதிமணி'... கரூரில் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!

    அரசியல்
    சபரிவர்மன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... யாருக்கும் தெரியாமல் சிறை வார்டன் செய்த பகீர் செயல்...!

    சபரிவர்மன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... யாருக்கும் தெரியாமல் சிறை வார்டன் செய்த பகீர் செயல்...!

    தமிழ்நாடு
     சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!

    சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!

    தமிழ்நாடு
    ரூ.43,865 கோடி கடன்... வருவாய் அதிகரிக்க புதிய திட்டங்களை களமிறக்கும் தமிழக அரசு! மாஸ்டர் பிளான்!

    ரூ.43,865 கோடி கடன்... வருவாய் அதிகரிக்க புதிய திட்டங்களை களமிறக்கும் தமிழக அரசு! மாஸ்டர் பிளான்!

    அரசியல்

    செய்திகள்

    செந்தில்பாலாஜி பெயர் இடம்பெற்ற 'ஆப்ரேஷன் மேகாலயா'... 15 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த மெகா திட்டம்?

    செந்தில்பாலாஜி பெயர் இடம்பெற்ற 'ஆப்ரேஷன் மேகாலயா'... 15 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த மெகா திட்டம்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share