• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ஆனிவார அஸ்தானம் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் கொண்டு வந்து சமர்பித்தார்.
    Author By Pandian Fri, 17 Jul 2026 12:47:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tirupati-anivara-asthanam-2026-srirangam-silk-offering-pushpa-pallaki

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய வைபவங்களில் ஒன்றான ஆனிவார அஸ்தானம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இந்த சிறப்பு விழாவையொட்டி, தமிழ்நாடு ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரத்தை, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சமர்ப்பித்தார். பின்னர் அந்த பட்டு வஸ்திரம் ஏழுமலையான் மூலவருக்கும் உற்சவர்களுக்கும் அணிவிக்கப்பட்டது.

    சூரிய நாட்காட்டியின்படி தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் கடக சங்கராந்தி நாளே தமிழ்க் காலண்டரின்படி ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கும் நாளாகும். இதனையொட்டி நடைபெறும் ஆனிவார அஸ்தானம், திருமலை கோயிலில் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய விழாவாகும். பழங்காலத்தில் இந்த நாளில் கோயிலின் ஆண்டு வரவு–செலவு கணக்குகள் நிறைவு செய்யப்பட்டு புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன. தற்போது நிர்வாக நடைமுறைகள் மாற்றப்பட்டிருந்தாலும், இந்த வைபவம் ஆன்மிக மரபாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    AnivaraAsthanam

    இன்று நடைபெற்ற விழாவில், நித்ய பூஜைகள் நிறைவடைந்த பிறகு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கருட மண்டபத்திற்கு எழுந்தருளி, சர்வபூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல் விஸ்வக்சேனருக்கும் சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன. ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் மூலவருக்கும் உற்சவர்களுக்கும் சிறப்பு பூஜைகள், நைவேத்தியங்கள் மற்றும் வேத பாராயணங்களை நடத்தினர்.

    இதையும் படிங்க: 65+ மூத்த குடிமக்களே கவனம்..!! திருப்பதி தரிசன விதிகளில் புதிய அப்டேட்..!!

    திருமலை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் ஆன்மிக பாரம்பரியத்தின் அடையாளமாக, இரு கோயில்களும் முக்கிய உற்சவங்களின் போது பரஸ்பரம் பட்டு வஸ்திரங்களை வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த மரபின் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம் திருமலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

    மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் புஷ்ப பல்லக்கில் நான்கு மாடவீதிகளிலும் வீதி உலா வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனிவார அஸ்தானத்தை முன்னிட்டு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை மற்றும் வி.ஐ.பி. தரிசனம் ஆகியவை அன்று ரத்து செய்யப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது. இந்த ஆன்மிக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு ஏழுமலையானை தரிசித்தனர்.

    இதையும் படிங்க: பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    மேலும் படிங்க
    நானும் கேரளா முதல்வர் ஆகணும்..!! விஜய், த்ரிஷாவை வைத்து மேடையில் கலாய்த்த தியான் ஸ்ரீனிவாசன்.. கடுப்பில் விழுதுகள்..!

    நானும் கேரளா முதல்வர் ஆகணும்..!! விஜய், த்ரிஷாவை வைத்து மேடையில் கலாய்த்த தியான் ஸ்ரீனிவாசன்.. கடுப்பில் விழுதுகள்..!

    சினிமா
    மக்களே உஷார்... வெயில் கொளுத்தும்..! வெப்பநிலை வாட்டும்..! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

    மக்களே உஷார்... வெயில் கொளுத்தும்..! வெப்பநிலை வாட்டும்..! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

    தமிழ்நாடு

    'கர்த்தரின் தேவதூதர் விஜய், மாரியம்மன் ஜோதிமணி'... கரூரில் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!

    அரசியல்
    சபரிவர்மன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... யாருக்கும் தெரியாமல் சிறை வார்டன் செய்த பகீர் செயல்...!

    சபரிவர்மன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... யாருக்கும் தெரியாமல் சிறை வார்டன் செய்த பகீர் செயல்...!

    தமிழ்நாடு
     சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!

    சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!

    தமிழ்நாடு
    ரூ.43,865 கோடி கடன்... வருவாய் அதிகரிக்க புதிய திட்டங்களை களமிறக்கும் தமிழக அரசு! மாஸ்டர் பிளான்!

    ரூ.43,865 கோடி கடன்... வருவாய் அதிகரிக்க புதிய திட்டங்களை களமிறக்கும் தமிழக அரசு! மாஸ்டர் பிளான்!

    அரசியல்

    செய்திகள்

    செந்தில்பாலாஜி பெயர் இடம்பெற்ற 'ஆப்ரேஷன் மேகாலயா'... 15 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த மெகா திட்டம்?

    செந்தில்பாலாஜி பெயர் இடம்பெற்ற 'ஆப்ரேஷன் மேகாலயா'... 15 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த மெகா திட்டம்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share