• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகமே பரபரப்பு... “தமிழ் என்றால் கசக்குதா? தமிழன் என்றால் எரியுதா?”... பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள்...!

    தமிழர்கள் என்றாலே இலக்காரமா? என திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 
    Author By Amaravathi Sat, 01 Nov 2025 10:30:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Stick posters against PM Modi

    பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி  'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் பீகார் மக்களை இழிவுபடுத்துவதாகவும், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) அத்தகைய தலைவர்களை பீகாருக்குப் பிரச்சாரத்திற்காக அழைப்பதாகவும் சாடினார். கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளனர் என்றும்,  காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் தமிழ்நாட்டில், வேலைக்காகச் சென்றுள்ள பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். 

    இதனைக் கண்டித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டிலுள்ள அனைவருக்குமான  பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடிஅடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும், ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறியிருந்தார். 

    ஆனால் பிரதமர் மோடி திமுகவினரால் பீகார் மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அவமதிக்கப்படுகிறார்கள் எனக்கூறியதை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரித்து தமிழர்களால் பீகாரிகள் அவமதிப்பு என மாற்றியதாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியைக் கண்டித்தும், தமிழர்கள் என்றாலே இலக்காரமா? என திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

    இதையும் படிங்க: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாள்..!! பிரதமர் மோடி மரியாதை..!!

    திமுக மாணவர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “மோடியே மன்னிப்பு கேள்!!! தமிழர் என்றால் இலக்காரமா?. பிரதமர் என்ற பொறுப்பை மறந்து. தமிழர்கள் மீது வெறுப்பை உழிந்த மோடியை வன்மையாக கண்டிக்கிறோம்!!” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 

    அதேபோல், நெல்லை ஜங்ஷன் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ராஜ வர்மன் என்பவரது சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தமிழ் என்றால் கசக்குதா தமிழன் என்றால் எரியுதா. மானமுள்ள தமிழர்களே சிந்திப்பீர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “இப்படி பேசி மாண்பை இழந்துடாதீங்க” - தமிழனாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்...! 

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    கிரிக்கெட்
    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தமிழ்நாடு
    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    இந்தியா
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share