• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாலியல் அத்துமீறல் விவகாரம்! அதிபர் ட்ரம்புக்கு சிக்கல்! ரூ.55 கோடி இழப்பீடு தர உத்தரவு!

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் அவதுாறு வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு, 55 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு நியூயார்க் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    Author By Pandian Fri, 10 Jul 2026 17:45:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Donald Trump Ordered to Pay $55 Crore to Jean Carroll in Sexual Abuse Defamation Case

    நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் அவதூறு வழக்கில் தொடரப்பட்ட வழக்கில், எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு 55 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு நியூயார்க் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    1996-ம் ஆண்டு மன்ஹட்டனில் உள்ள ஆடம்பர ஆடைக்கடையின் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஜீன் கரோல் குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்த டிரம்ப், பொதுவெளியில் கரோலை பொய்யர் என்று விமர்சித்தார். இதனால் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

    2023-ம் ஆண்டு சிவில் நீதிமன்ற நடுவர் குழு, டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளித்து சுமார் 48 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. டிரம்ப் மேல்முறையீடு செய்ததால் இந்தத் தொகை நீதிமன்றப் பாதுகாப்பில் இருந்து வந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நிலையில், கீழமை நீதிமன்ற தீர்ப்பு உறுதியானது.

    இதையும் படிங்க: ஈரான் - அமெரிக்கா போர்! குட் நியூஸ் சொன்னார் ட்ரம்ப்! இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?!

    JeanCarroll

    இந்நிலையில், வழக்கை நீண்டகாலம் இழுத்தடித்ததாகக் கூறிய நீதிபதி, வட்டியுடன் சேர்த்து மொத்தம் 55 கோடி ரூபாயை உடனடியாக ஜீன் கரோலுக்கு வழங்குமாறு உத்தரவிட்டார். டிரம்பின் வழக்கறிஞர்கள் அவசர மனு தாக்கல் செய்தபோதும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை நிராகரித்து, பணம் வழங்குவதற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது.

    இந்த வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதித் தீர்ப்பு டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜீன் கரோல் (82) மற்றும் டிரம்ப் (80) இடையேயான இந்த சட்டப் போராட்டம் அமெரிக்க ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

    இந்தத் தீர்ப்பு அதிபர் டிரம்பின் நிர்வாகத்துக்கு சட்டரீதியான சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். டிரம்ப் தரப்பு மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைக்கு ஜீன் கரோல் இழப்பீடு தொகையைப் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: போர் இன்னும் முடியல!! மீண்டும் தாக்குதல் நடத்த தயார்! ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங்!

    மேலும் படிங்க

    'ஒரு இசை சகாப்தம் முடிந்தது'... எஸ். ஜானகி மறைவுக்கு சினிமா முதல் அரசியல் தலைவர்கள் இரங்கல்கள்!

    இந்தியா
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு
    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    தமிழ்நாடு
    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share