• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கும் என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்..
    Author By Thenmozhi Kumar Sun, 15 Mar 2026 16:34:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ECI Announces Schedule for 5 States; Tamil Nadu Polls to Conclude Before May 10.

    இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    மார்ச் 25, 2026, வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 26, 2026 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள், ஏப்ரல் 2, 2026, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 3, 2026, வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 5, 2026, வாக்குப்பதிவு நடைபெறும் நாள்  ஏப்ரல் 23, 2026 (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 (திங்கட்கிழமை), தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல் 2026..: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை!

    இந்தியத் தேர்தல் ஆணையம்

    தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கும் சேர்த்து மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct) இன்று மாலை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ, முக்கிய இடமாற்றங்களைச் செய்யவோ முடியாது.

    16-ஆவது தமிழகச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 10, 2026 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்பே அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் முடிக்கப்படும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதிலும், தேர்தல் அறிக்கைகளை இறுதி செய்வதிலும் வேகம் காட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக, அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: போதை மாத்திரை கொடுத்து வன்கொடுமை.... திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகாரால் பெங்களூருவில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    முதல்முறையாக நடிகர் அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..! ஒரே வார்த்தையில் டோட்டலா குளோஸ்..!

    முதல்முறையாக நடிகர் அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..! ஒரே வார்த்தையில் டோட்டலா குளோஸ்..!

    சினிமா
    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    தமிழ்நாடு
    அதிமுகவின்

    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    தமிழ்நாடு
    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!

    ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share