• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இனி முதல்வர் இல்லை!! தோல்விக்கு பின்னும் மொத்தமாக மாறிய மு.க.ஸ்டாலின்! அதிரடி நீக்கம்!

    மனம் தளராத ஸ்டாலின் தோல்வி அடைந்த கையோடு அறிவாலயம் வந்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    Author By Pandian Tue, 05 May 2026 11:06:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    End of Dravidian Rule After 50 Years: Vijay’s TVK Shocks Stalin in First Election

    தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சி மரபுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக.

    மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்கள் கிடைக்காத நிலையில், சிறிய கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தத் தேர்தலின் மிகப் பெரிய உச்சக்கட்ட நிகழ்வாக கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு தோற்கடித்த சம்பவம் அமைந்துள்ளது. திமுக தொண்டர்கள் இந்தத் தோல்வியால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

    தோல்வியைத் தொடர்ந்து மனம் தளராத ஸ்டாலின் உடனடியாக அறிவாலயம் வந்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுடனும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். தனது தோல்வியை பொருட்படுத்தாமல், திமுக தலைவர் என்ற முறையில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

    இதையும் படிங்க: விஜய்க்கு 41% ஓட்டு இருக்கு! தவெக 121 இடங்களை கைப்பற்றும்! முன்னாள் ஐபிஎஸ் ரவி & குழு நடத்திய கருத்துக்கணிப்பு!

    EndOfDravidianRule

    “தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி தோல்வி எல்லாம் நாங்கள் நிறைய பார்த்துவிட்டோம். மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்” என்று நேற்று ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், “இதுவரை சிறப்பான ஆளுங்கட்சியாக இருந்தோம். இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” என்றும் அவர் கூறினார்.

    சமூக ஊடகப் பக்கங்களில் தன்னை “தமிழ்நாடு முதலமைச்சர்” என்று குறிப்பிட்டிருந்ததை ஸ்டாலின் நீக்கி, “திமுக தலைவர்” என மாற்றியுள்ளார். முறைப்படி முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவும் அவர் தயாராகி வருகிறார்.

    இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை திராவிடக் கட்சிகளின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்தெறிந்துள்ளது. தவெக-வின் 108 இட வெற்றி புதிய தலைமுறை அரசியலின் வலிமையை நிரூபித்துள்ளது. அடுத்த அரசு யாருக்கு என்பது குறித்த எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: தேர்தல்ல தோத்துட்டா திமுக வேற மாதிரி ஆகிடும்! குதிரை பேரத்தில் சிக்கிக்காதீங்க! விஜய் அட்வைஸ்!

    மேலும் படிங்க
    50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்!  இந்தியா முழுவதும் துடைத்து எடுக்கப்பட்ட கம்யூ., ஆட்சி!!

    50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்! இந்தியா முழுவதும் துடைத்து எடுக்கப்பட்ட கம்யூ., ஆட்சி!!

    அரசியல்
    ஸ்டாலின் தோற்றது

    ஸ்டாலின் தோற்றது 'அண்ணா'வே தோற்றது போல் இருக்கிறது..!! உருக்கமாக பேசிய வைகோ..!!

    தமிழ்நாடு
    கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!

    கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!

    அரசியல்
    அதிரடியாக வெளியானது கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி” டிரெய்லர்..! தெறிக்கவிடும் காட்சிகளால்.. குஷியில் இளசுகள்..!

    அதிரடியாக வெளியானது கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி” டிரெய்லர்..! தெறிக்கவிடும் காட்சிகளால்.. குஷியில் இளசுகள்..!

    சினிமா
    அரசியலில் அதிரடித் திருப்பம்..! ஆளுநரை சந்திக்கணும்..! ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்..!!

    அரசியலில் அதிரடித் திருப்பம்..! ஆளுநரை சந்திக்கணும்..! ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்..!!

    தமிழ்நாடு
    தெரிஞ்சிக்கோங்க.. புரிஞ்சிக்கோங்க..!! நடிகர்கள் நினைத்தால் வரலாறே மாறும் - விஜய்க்காக குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணா..!

    தெரிஞ்சிக்கோங்க.. புரிஞ்சிக்கோங்க..!! நடிகர்கள் நினைத்தால் வரலாறே மாறும் - விஜய்க்காக குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணா..!

    சினிமா

    செய்திகள்

    50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்!  இந்தியா முழுவதும் துடைத்து எடுக்கப்பட்ட கம்யூ., ஆட்சி!!

    50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்! இந்தியா முழுவதும் துடைத்து எடுக்கப்பட்ட கம்யூ., ஆட்சி!!

    அரசியல்
    ஸ்டாலின் தோற்றது 'அண்ணா'வே தோற்றது போல் இருக்கிறது..!! உருக்கமாக பேசிய வைகோ..!!

    ஸ்டாலின் தோற்றது 'அண்ணா'வே தோற்றது போல் இருக்கிறது..!! உருக்கமாக பேசிய வைகோ..!!

    தமிழ்நாடு
    கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!

    கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!

    அரசியல்
    அரசியலில் அதிரடித் திருப்பம்..! ஆளுநரை சந்திக்கணும்..! ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்..!!

    அரசியலில் அதிரடித் திருப்பம்..! ஆளுநரை சந்திக்கணும்..! ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக சட்டமன்ற கட்சி தலைவராகிறார் விஜய்..! பனையூர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு..!

    #BREAKING: தவெக சட்டமன்ற கட்சி தலைவராகிறார் விஜய்..! பனையூர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு..!

    தமிழ்நாடு
    மகளிர் திட்டங்களால் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்த மு.க.ஸ்டாலின்!! மொத்தமாய் கைவிட்ட தமிழகம்!

    மகளிர் திட்டங்களால் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்த மு.க.ஸ்டாலின்!! மொத்தமாய் கைவிட்ட தமிழகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share