• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து வாக்கு சேகரித்தனர்.
    Author By Thenmozhi Kumar Sat, 11 Apr 2026 21:37:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS and TTV Dhinakaran campaign together in Thanjavur: Edappadi stresses cooperation with Central Govt

    தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இன்று தஞ்சாவூரில் ஒரே மேடையில் தோன்றி வாக்கு சேகரித்தனர். பிரிந்து கிடந்த இரு துருவங்கள் 'மக்கள் விரோத ஆட்சியை' அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் கைகோர்த்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் 'அதிர்வை' ஏற்படுத்தியுள்ளது.

    பிரச்சாரத்தின் போது தொண்டர்களின் உற்சாக வரவேற்பிற்கு மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த இணைப்பை "இயற்கையான கூட்டணி" என்று வர்ணித்தார். அதிமுகவின் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவும், தற்போதைய ஆட்சியின் அவலங்களை முடிவுக்குக் கொண்டு வரவும் ஒத்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

    மேலும், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், திமுகவின் போக்கை கடுமையாக விமர்சித்தார். "அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், புதிய ரயில் பாதைகள் எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால் இப்போது திமுக எப்போது பார்த்தாலும் பாஜகவை விமர்சித்துக் கொண்டே இருந்தால் எப்படி நிதி கிடைக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தேர்தல் வரை கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மக்களுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதுதான் ஒரு பொறுப்பான கட்சியின் கடமை என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு இருந்தால்தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈபிஎஸ் - டிடிவி இணைந்து பிரச்சாரம் செய்திருப்பது டெல்டா மாவட்ட அரசியலில் அதிமுக கூட்டணிக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.

    இதையும் படிங்க: கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??

    மேலும் படிங்க
    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    கிரிக்கெட்
    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    இந்தியா
    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அரசியல்
    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்

    செய்திகள்

    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share