• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    மின் கட்டணம் தாறுமாறாக வந்துள்ளதால் சத்தியமங்கலத்தில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்
    Author By Amaravathi Sat, 01 Aug 2026 14:33:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Erode Eb Bill issue

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மூன்று மடங்காக உயர்த்தி கணக்கீடு செய்த மின் கட்டணத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி ... மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம்

    ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட வடக்குப்பேட்டை, பிரிட்டோ காலனி, பாரதி நகர், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதியில் இந்த மாதத்திற்கான மின்பயன்பாட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

    அதில் 247 பேருக்கு குறைந்த பட்சமாக ரூ.2000 முதல் 6100 வரை கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 841 ரூபாய் செலுத்திய மின்கட்டணம் இந்த மாதம் 8100 ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

    இதையும் படிங்க: கரண்ட் பில் தாறுமாறா வந்திருக்கா?... உங்களுக்கு ஒரு குட்நியூஸ்... மின்வாரிய தலைவர் அதிரடி உத்தரவு...!

    தனிமையில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக்கு 2000 மின்கட்டணம் வந்ததை கண்டு மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டார்.  ஏசி மற்றும் பிரிட்ஜ் வசதியில்லாத வீடுகளில் கூட 6 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணம் உயர்ந்திருப்பதால் வடக்குப்பேட்டையை சேர்ந்த 10 பெண்கள் உட்பட்ட 50க்கும் மேற்பட்டோர் வடக்குப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

    அந்த வந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொதுமக்களை சமாதானப்படுத்தினார். தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு வீடு வீடாக மீண்டும் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அதில் குறைபாடு இருப்பின், குறைபாடு களைந்து, மின்பயன்பாட்டிற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என உறுதியளித்தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், அதற்கு மாறாக மூன்று மடங்கு மின்கட்டணம் உயர்த்திருப்பது, எங்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. 

    200 யூனிட் இலவசம் மின்சாரமே எங்களுக்கு தேவையில்லை எனவும், பயன்படுத்திய மின் பயன்பாட்டிற்கு உண்டான கட்டணத்தை நாங்கள் செலுத்தி விடுகிறோம் என்றும், தயவு செய்து இலவசம் என்ற பெயரில் எங்களை ஏமாற்ற வேண்டாம் என பொதுமக்கள் குமுறுகின்றனர்.
     
    இதையும் படிங்க: கரண்ட் பில் தாறுமாறா வந்திருக்கா?... உங்களுக்கு ஒரு குட்நியூஸ்... மின்வாரிய தலைவர் அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா
    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    தமிழ்நாடு
    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    தமிழ்நாடு
    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share