• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பெண் அதிகாரிகள் கூட்டாக தில்லுமுல்லு.. லஞ்ச பணத்தில் கறார்.. கம்பி எண்ணும் மின்வாரிய ஆபிசர்ஸ்..!

    அரக்கோணம் அருகே வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றித்தர 1 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கேட்ட 3 பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Author By Pandian Fri, 04 Apr 2025 11:17:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    female-electricity-board-officials-arrested-for-accepti

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியில் மின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி செயற்பொறியாளராக 57 வயதான புனிதா என்பவரும், வணிக ஆய்வாளராக 33 வயதான மோனிகா என்பவரும், போர்மேனாக 58 வயதான பல்கிஸ் பேகம் என்பவரும் பணியில் உள்ளனர்.

    அரக்கோணம் அருகே அம்மனூரை சேர்ந்த சரவணன் என்பவர், வீட்டின் பக்கத்தில் கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டு இணைப்பை வணிக இணைப்பாக மாற்றி தரக் கோரி  உதவி செயற்பொறியாளர் புனிதாவிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். மின் இணைப்பை மாற்றி தர 3 அதிகாரிகளும்  ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டனர்.  

    Arakkonam

    ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமா என மலைத்த சரவணன், வேறு வழியின்றி முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மின் இணைப்பை மாற்றித் தந்ததும் எஞ்சிய 50 ஆயிரம் ரூபாயை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தால்தான்  மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றித் தருவோம் என அதிகாரிகள் கறாராக  சொல்லியதாக கூறப்படுகிறது.

    இதனால் வேறு வழியின்றி அவசரம் அவசரமாக 25 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கினார் சரவணன்.  லஞ்சம் கொடுக்க மின்வாரிய அலுவலகத்துக்கு சரவணன் சென்று உள்ளார். ஆனால் கடன் வாங்கி லஞ்சம் கொடுக்க வேண்டுமா? என கடைசி நேரத்தில் அவர் தனதை மனதை மாற்றிக் கொண்டார்.

    இதையும் படிங்க: ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர்.. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!

    Arakkonam

    பணம், பணம் என்று  அலையும் பெண் அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார். ராணிப்பேட்டையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தார். உடனே சரவணன் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளில் ரசாயனம் தடவி, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற சரவணன், 25,000 ரூபாயை  புனிதா, மோனிகா, பல்கிஸ் பேகம் ஆகியோரிடம் கொடுத்தார். அலுவலகத்தி்ன் வெளியே தயாராக நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புனிதா அறைக்குள் சென்று  மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். 

    Arakkonam

    நீண்ட நேரம் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல வித கோரிக்கைகளுடன் மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் கூட்டாக சேர்ந்து லஞ்சம் வாங்கி, பிரித்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்தனர்.

    அரக்கோணம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் புனிதா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மூவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. நீதிபதி முன் புனிதா, மோனிகா, பல்கிஸ் பேகம் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: ஒரே இரவில் சிக்கிய 210 கிலோ கஞ்சா.. ஒடிசா குற்றவாளிகள் ஆற்காட்டில் கைது..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share