• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மாணவர்களுக்கு குட்நியூஸ்...!! விரைவில் இலவச 'TAB'...முதல்வர் அதிரடி அறிவிப்பு...!

    ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப் இலவசமாக வழங்கப்படும்
    Author By Amaravathi Sat, 14 Feb 2026 14:38:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    free-laptop-tablet-scheme-announcement

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகை முதல் மக்களைத் தேடி மருத்துவம் வரை பல்வேறு முன்னோடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய சில திட்டங்கள் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் ஒன்று.

    தற்போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கும் வேளையில் இலவச லேப்டாப் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்துயிர் ஊட்டியுள்ளார். மக்கள் அம்மா லேப்டாப் என அழைக்கப்பட்ட திட்டத்தை, ”உலகம் உங்கள் கையில்” என மாற்றியுள்ளார். 

    அரசு பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்டவற்றில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 10 லட்சம் பேருக்கு லேப் டாப் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: தாயின் மடியில் இருந்தே குழந்தை கடத்தப்படும் அவலம்..! நீதி கிடைக்கணும்... திமுக அரசுக்கு விஜய் கண்டனம்..!

    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பில் பயின்றவர்களுக்கும் 2025-26-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி கடந்த 2025-26 ஆண்டு பட்ஜெட் உரையின் போது அறிவித்தார்.

    அதன்படி, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா இன்று ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினர். முதற்கட்டமாக ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 377 மாணவ மாணவிகளுக்கும், நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 279 மாணவ மாணவிகளுக்கும், கோர்க்காடு, அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 46 மாணவ மாணவிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் கல்வி நவீன வளர்ச்சி ஏற்பட்டுள்ளதையும், மாணவர்களுக்கு வந்து பயன்பெறும் வகையில் வந்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  புத்தக சுமையை குறைக்கவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ரொம்ப விசில் அடிக்காதீங்க..! தொண்டர்களை ஜாலியாக கலாய்த்த அன்புமணி..!

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    அரசியல்
    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    தமிழ்நாடு
    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    கிரிக்கெட்
    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share