• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாமகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் ரெண்டு மணிகள்... சோசியல் மீடியாவில் வெடித்தது உரிமைப்போர்!

    ராமதாஸிடம் அன்புமணி பற்றி தூபம் போடுவதும், அவரது செயல்பாடுகள் குறித்து கொழுத்தி போடுவது என காய் நகர்த்தி வந்ததாக அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
    Author By Amaravathi Fri, 25 Apr 2025 20:07:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    GK mani create problem between anbumani and ramadoss

    பாமகவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நினைத்த பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமித்தார். தலைவராக இருந்த ஜிகே மணி கௌரவ தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது இருந்து ஜி.கே.மணிக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் அவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அன்புமணி மீது கடுப்பில் இருந்த ஜி.கே.மணி ராமதாஸிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் போட்டுக்கொடுத்து வந்ததாக, போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள். 

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/gk-mani-s-dmk-praise-sparks-pmk-rift-will-he-quit-and-join-stalin-698687.html

    anbumani

     பாமக  பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸும் அன்புமணியும் நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டனர். அப்போது கூட ராமதாசுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து அன்புமணியை கட்சி பதவியிலிருந்து நீக்க கங்கணம் கட்டிக் கொண்டார் ஜி.கே மணி. அவருடைய சகுனி வேலையால் தான் இப்போது ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே பகைமேகம் சூழ்ந்துள்ளது என பாமக தொண்டர்கள் சோசியல் மீடியாவில் ஜி.கே.மணியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: எந்த நேரத்திலும் திமுக கூட்டணி டமார்.. கொளுத்திப் போடும் மாஜி அதிமுக அமைச்சர்.!!

    பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர்கள் ஜி.கே மணிக்கு எதிராக சமூக வலைதலங்களில் கொதித்து கிடக்கிறார்கள். ஐயாவிற்கும் சின்னையாவிற்கும் இடையே பகையை ஏற்படுத்திய கருங்காளியே ஜிகே மணிதான் என அவர்கள் ஆவேசம் அடைந்து பதிவிட்டு வருகிறார்கள்.  தன்னுடைய பதவியை பிடுங்கிய அன்புமணியை நேரம் பார்த்து காலி செய்யும் செயல்பாடுகளில் ஜி.கே மணி ஈடுபட்டு வந்ததாகவும் அதற்காகவே ராமதாஸ் மூலம் அவருடைய மகளுடைய மகனான முகுந்தனை இளைஞரணி பதவிக்கு கொண்டுவர ஜி.கே மணி காய் நகர்த்தியதாகவும், தனிப்பட்ட முறையில் முகுந்தனை போய் ராமதாசை சந்தித்து பேச்சொல்லி அவருக்கு கொம்பு சீவி விட்டதே ஜி.கே மணிதான் என்றும் கொந்தளிக்கின்றனர். 

    anbumani

    ஜி.கே மணி தன்னுடைய வன்மத்தை தீர்த்து கொள்ள தேர்தல் நேரத்தை பயன்படுத்துவதாகவும், இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் உட்கட்சி குழப்பத்தை அவர் ஏற்படுத்தி அதில் குளிர்காய் நினைப்பதாகவும் பாமகவினர் பதிவிட்டு வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியில் இப்படி நிறுவனரும் தலைவரும் சண்டையிட்டு கொண்டால் நம்முடைய கட்சியின் பலமே பலவீனமாக மாறிவிடும் என்பதை கூட நினைத்து பார்க்காத ஜி.கே மணி, அன்புமணியை ஓரங்கட்டி கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள ஆடும் சூதாட்டமே இப்படியான மோதல் போக்கிற்கு காரணம் என கட்சியின் மூத்த நிர்வாகிகளே வெளியில் சொல்ல முடியாமல் ஆதங்கப்பட்டு வருவதாக சமூக வலைதலங்களில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

    எதார்த்தத்தையும் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளையும் எடுப்புவோரமாக அன்புமணி இருப்பதாலும், கட்சியில் திறமையாக பணியாற்றும் இளைஞர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து வருவதாலும் அதனை தாங்கி கொள்ள முடியாத ஜி.கே கே மணி கட்சியின் சீனியர்களை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் மருத்துவர் ராமதாஸை அன்புமணிக்கு எதிராக மடைமாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

    anbumani

    பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து வழிநடத்தவும், அந்த கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் அன்புமணியால் மட்டுமே இனி முடியும் என்றும், ஜிகே மணி கையில் கட்சி சென்றால் அந்த கட்சி சல்லி சல்லியாக உடைந்து நொருங்கி போய்விடும் என்று கவலைப்படுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர்கள். இதனை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டுமானால் ஜி.கே.மணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் தலையிடாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் சோசியல் மீடியா மூலமாக கலகக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. 

    இதையும் படிங்க: பாமக- தவெக கூட்டணிக்கு ராமதாஸ் வைத்த டிமாண்ட்.. இ.பி.எஸை தெறிக்க விட்ட விஜய், அன்புமணிக்கு அடங்குவாரா..?

    மேலும் படிங்க
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share