• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. 16 மாதங்களாக டார்ச்சர்... 7 பேருக்கு வலை..!

    குஜராத்தில் மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி, 16 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Author By Senthur Raj Thu, 13 Mar 2025 15:32:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gujarat-girl-threaten-sexual-harrasment-police

    இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகும் இளம்பெண்களுக்கு ஒரு பாடமாக குஜராத் மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

    குஜராத் மாநிலம் பல பலன்பூர் எந்த இடத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவி படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

    gang rape

    கல்லூரியில் சேரத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, அவர்களிடையே இந்த சமூக வலைத்தள நட்பு ஏற்பட்டது. அந்த மாணவி பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர். மாணவியின் நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டி, கிட்டத்தட்ட 16 மாதங்களாக 7 நபர்களால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: காங்கிரஸில் 'துரோகிகள்..!' குளவி கூட்டில் கையை வைத்த ராகுல் காந்தி..!

    தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்தப் பெண்ணை நட்பாகப் பெற்றார். அந்த ஆண்டு நவம்பரில், ஒரு ஹோட்டலில் காலை உணவிற்கு தன்னுடன் சேர்ந்து வரும்படி மாணவியை அவர் வற்புறுத்தி இருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் விஷால் சவுத்ரி.

    மாணவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டபடி டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய ஆடையில் எச்சில் உணவை தெரியாதது போல் விஷால் சவுத்ரி கொட்டி விட்டார். பின்னர் அதை சுத்தம் செய்யும் சாக்கில் மாணவியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றதாகக்  கூறப்படுகிறது.

    gang rape

    குளியலறையில் அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றிய போது, ​​சவுத்ரி உள்ளே நுழைந்து அவளை நிர்வாணமாக படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அவர் எதிர்ப்பு தெரிவித்த போதெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக மிரட்டினார்.

    அதே கிளிப்பைப் பயன்படுத்தி, நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2025 வரை வெவ்வேறு இடங்களில் அந்த அப்பாவி மாணவியை தன்னுடனும் தனது நண்பர்களுடனும் உறவு கொள்ள வற்புறுத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

    ஒரு கட்டத்தில் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு வந்த அந்த மாணவி பலன்பூர் தாலுகா காவல்துறையை அணுகி நடந்த சம்பவம் குறித்து புகாராக தெரிவித்தார். இதைப் பார்த்த போலீசாரே அதிர்ச்சி அடைந்து விட்டனர். 

    gang rape

    அதைத் தொடர்ந்து விஷால் சவுத்ரி உள்ளிட்ட அடையாளம் தெரிந்த ஆறு பேர் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் மீது மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்கள் ஏழு பேரையும் தேடி வருகிறார்கள்.

    அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மின்னணு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுவது அல்லது பரப்புவது தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அமெரிக்க பங்குச்சந்தை மோசடியில் அதானிக்கு நோட்டீஸ்..! குஜராத் நீதிமன்றத்துக்கு மத்திய சட்டத்துறை பரிந்துரை..!

    மேலும் படிங்க
    சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    உலகம்
    உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

    உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

    உலகம்
    ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    தமிழ்நாடு
    வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி!  முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!

    வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!

    அரசியல்
    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share