• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்சியில் அதிரடி சோதனை... ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்..!

    திருச்சியில் ஹால்மார்க் இல்லாமல் நகை விற்பனை செய்து வந்த நிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Author By Nila Wed, 22 Jul 2026 12:05:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hallmark jewellery raid

    திருச்சி நகரின் பிரபல வணிகப் பகுதியான பெரிய கடை வீதியில் அமைந்துள்ள நகைக்கடைகளில் இந்திய தர நிர்ணய அமைப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படுகிறது.

    கோயம்புத்தூர் பிராந்திய அலுவலகத்தைச் சேர்ந்த BIS அதிகாரிகள் குழு, திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள இரு நகைக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, ஹால்மார்க் சான்று இல்லாத தங்க நகைகள் ரூ.7 கோடிக்கு மேல் மதிப்புடையவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நகைகள் அனைத்தும் தர நிர்ணய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கண்டறிந்தனர். 

    ஹால்மார்க் என்பது தங்கத்தின் தூய்மை அளவை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ முத்திரையாகும். இந்தியாவில் தங்க நகை விற்பனையில் ஹால்மார்க் கட்டாயம் என்பது சட்டப்படி அமலில் உள்ளது. இதை மீறுபவர்களுக்கு BIS சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், கடைகளில் இருந்த பதிவுகளையும் ஆய்வு செய்து, விற்பனை நடவடிக்கைகள் குறித்த விவரங்களைச் சேகரித்தனர்.

    இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும்!! விசிக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!

    Jewels

    இந்த நடவடிக்கை நுகர்வோருக்கு உயர்தரமான, தூய்மையான தங்க நகைகளை உறுதி செய்யும் BIS-ன் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஹால்மார்க் இல்லாத நகைகள் வாங்குபவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, நகையின் தூய்மை குறைவாக இருந்தால் அல்லது கலப்படம் இருந்தால், மறுவிற்பனை மதிப்பு குறையும். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இத்தகைய சோதனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.BIS அதிகாரிகள் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடை உரிமையாளர்களிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டு, தொடர்புடைய ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. விதிமீறல் உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது BIS சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை வியாபாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்கள் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்குமாறு BIS தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: E20 பெட்ரோலால் மைலேஜ் குறையும்? ஒப்புக்கொண்ட மத்திய அரசு!! பழைய வாகனங்களுக்கு வார்னிங்..!!

    மேலும் படிங்க
    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    கிரிக்கெட்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா

    செய்திகள்

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share