• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மரபும்.. கண்ணியமும்..!! ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!

    உயர்நீதிமன்ற புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
    Author By Nila Wed, 14 Oct 2026 10:51:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    High court new judges CM Vijay

    சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவ்விரு நீதிபதிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் தர்மலிங்கம் லிங்கேஸ்வரன் மற்றும் பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகிய இரு நீதித்துறை அதிகாரிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது.

    இதனால் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 75 பணியிடங்களில் 68 ஆக உயர்ந்துள்ளது.முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன் மற்றும் பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நீதியின் மாண்பையும் அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும் கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள அவர்களின் பணி சிறக்கட்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

    High Court

    இந்த வாழ்த்துச் செய்தி முதலமைச்சரின் அலுவலகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.தர்மலிங்கம் லிங்கேஸ்வரன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1974 ஆம் ஆண்டு பிறந்த இவர் சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் 2013 ஆம் ஆண்டில் மாவட்ட நீதிபதியாக நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணியில் இணைந்து பல்வேறு மாவட்டங்களில் முக்கிய நீதித்துறைப் பதவிகளை வகித்து வந்தார். பாலதண்டாயுதம் கார்த்திகேயன் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர்.

    இதையும் படிங்க: காலி பணியிடங்கள்... தமிழக அரசுக்கு டார்க்கெட் நிர்ணயித்த மதுரை ஐகோர்ட் கிளை... பரபரப்பு உத்தரவு...!

    1973 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1996 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார். சில காலம் வங்கி வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் மாவட்ட நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.இருவரும் தங்களது பொறுப்புகளை ஏற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    தமிழ்நாடு
    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    இந்தியா
    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    இந்தியா
    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share