• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
    Author By Nila Tue, 13 Oct 2026 14:43:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ponmudi ed case high court

    திமுக முன்னாள் அமைச்சர் கே. பொன்முடிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது செம்மண் முறைகேடு தொடர்பான மூல வழக்கில் அவர் விடுதலையானதை அடுத்து வந்த முக்கிய தீர்ப்பாகும்.2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள அரசு செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதன் மூலம் அரசுக்கு சுமார் 28.37 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணி, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குவாரி உரிமம் வழங்கி, அவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மண் அள்ளி, உரிய கட்டணம் செலுத்தாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும், அதில் சதித்திட்டம் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இந்த அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். ஐபிசி பிரிவுகள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

    ed

    பின்னர் இந்த மூல வழக்கு (பிரிடிகேட் ஆபன்ஸ்) அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அதில் பெறப்பட்ட தொகை ஹவாலா போன்ற வழிகளில் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.நீண்ட விசாரணைக்குப் பிறகு, 2026 ஏப்ரல் 2 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த செம்மண் முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், உரிமம் வழங்கியதில் முறைகேடு அல்லது சதித்திட்டம் நிரூபிக்கப்படவில்லை என்றும், அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பு அனுமான அடிப்படையிலானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கை கையில் எடுக்கும் அமலாக்கத்துறை... விஷயத்தை மூடி மறைத்த அனைவரும் கூண்டோடு கைது?

    இந்த விடுதலைத் தீர்ப்பை அடுத்து, மூல வழக்கில் விடுதலையானதால் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியாது என வாதிட்டு பொன்முடி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றத்தின் விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், பிரிடிகேட் ஆபன்ஸில் விடுதலையானால் பிஎம்எல்ஏ வழக்கு நிலைக்காது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமர்வு, மூல வழக்கில் ஏப்ரல் 2, 2026 அன்று அனைத்து குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தொடர முடியாது என தெரிவித்தது. அதன்படி பொன்முடிக்கு எதிரான பிஎம்எல்ஏ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையமா? அமைச்சருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

    மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையமா? அமைச்சருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

    தமிழ்நாடு
    அக்டோபர் 17-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

    அக்டோபர் 17-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்லாம் தழுவியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பா?உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!

    இஸ்லாம் தழுவியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பா?உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    முன்னணி செமிகண்டக்டர் மையமாகும் தமிழ்நாடு! சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் விஜய்!

    முன்னணி செமிகண்டக்டர் மையமாகும் தமிழ்நாடு! சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share