• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பேரதிர்ச்சி...!! - எமனாக மாறிய மீன்... ஹோட்டலில் கடலுணவு சாப்பிட்ட மாமியார், மருமகன் துடிதுடித்து பலி...!!

    கேரளாவில் உணவகத்தில் மீன் உணவு சாப்பிட்ட இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Wed, 18 Feb 2026 16:44:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hotel-food-poison-death-kerala

    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்சத்தில் உள்ள உணவகத்தில் மீன் உணவு சாப்பிட்ட ஷஜி (48), ரஷீதா பீவி (58) ஆகிய இருவர் உணவு நச்சு காரணமாக  நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழிஞ்சம் பகுதியில் உள்ள அஸ்மாக் உணவகத்தில் அவர்கள் மீன் முட்டை, கணவாய் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

     கொல்லம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த ஷஜி மற்றும் அவரது உறவினர் ரஷீதா பீவி உயிரிழந்தனர். ஷஜியின் மனைவி சஜிமோள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். சம்பவம் நடந்த விழிஞ்சம் பகுதியில் உள்ள அஸ்மாக்  ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    குடும்பத்தினர் மீன் மற்றும் கடல் உணவுகளைச் சாப்பிட்டதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. உணவகத்திற்கு முறையான உரிமம் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் பனிக்கட்டிகள் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இதுகுறித்து விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைக்காக 
    உணவு பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??

    மேலும் படிங்க
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    சினிமா
    என்னை ரொம்ப மிரட்டுறாங்க..!! சூர்யா ரசிகர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    என்னை ரொம்ப மிரட்டுறாங்க..!! சூர்யா ரசிகர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க.. ஆனா எனக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றாரு..!! தப்பாச்சே.. விஜயை விளாசிய தயாரிப்பாளர் ராஜன்..!

    யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க.. ஆனா எனக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றாரு..!! தப்பாச்சே.. விஜயை விளாசிய தயாரிப்பாளர் ராஜன்..!

    சினிமா
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share