• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்டோ கட்டணம் உயர்வு: மீட்டர் மாற்ற 6 மாதம் டைம்.. அதுவரை கட்டணம் நிர்ணயிப்பது எப்படி?

    மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டார அதிகாரிகள் இதை செயல்படுத்த வேண்டும்.
    Author By Shanthi M. Wed, 28 Oct 2026 16:18:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    how-will-auto-fares-be-calculated-in-tn-as-drivers-get-6-months-to-change-meters

    தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ ரிக்ஷா கட்டணங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2013 ஆகஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட பழைய கட்டண முறையின்படி முதல் 1.8 கிலோமீட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.25 மற்றும் அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.12 வசூலிக்கப்பட்டது. 

    பெட்ரோல் விலை உயர்வு, காப்பீடு, பராமரிப்பு செலவுகள் மற்றும் உதிரிபாக விலை உயர்வு காரணமாக ஓட்டுநர்கள் நீண்டகாலமாக கட்டண உயர்வு கோரி வந்தனர். 2022இல் சென்னை உயர்நீதிமன்றம் இரு தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது.

    இந்நிலையில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி (ஜி.ஓ. எம்.எஸ். எண் 366), புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன. முதல் 1.8 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு வசூலிக்கலாம். 

    இதையும் படிங்க: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி..! பசும்பொன் செல்லும் ஸ்டாலின்..! ஏற்பாடுகள் தீவிரம்..!!

    காத்திருப்புக் கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1. மலைப்பாதைகளில் அடிப்படை கட்டணம் ரூ.60 மற்றும் கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.30 என சிறப்பு விதிகள் உள்ளன. 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டார அதிகாரிகள் இதை செயல்படுத்த வேண்டும்.

    auto fares

    புதிய கட்டணத்திற்கு ஏற்ப மீட்டர்களை மாற்ற ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2027 ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து ஆட்டோக்களிலும் புதிய மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும். அதுவரை பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் அரசு நிர்ணயித்த புதிய கட்டண விவரங்கள் அடங்கிய பலகையை ஆட்டோவில் ஒட்ட வேண்டும். மீட்டர் மாற்றப்படும் வரை அந்தப் பலகையின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

    பழைய மீட்டர்கள் இன்னும் பயன்பாட்டில் இருப்பதால், மீட்டரில் காட்டும் தொகைக்கும் புதிய கட்டணத்திற்கும் வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பயணிகள் ஆட்டோவில் ஒட்டப்பட்டுள்ள பலகையை உன்னிப்பாகப் பார்த்து, அரசு நிர்ணயித்த விகிதத்தின்படி கட்டணம் செலுத்துவது நல்லது. ஓட்டுநர்களும் பயணிகளும் தெளிவான புரிதலுடன் செயல்பட்டால் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

    இந்த மாற்றம் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதேவேளை, பயணிகளுக்கும் நியாயமான கட்டண முறையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: தீபாவளி சர்ப்ரைஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..! அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

    மேலும் படிங்க
    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    அரசியல்
    டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!

    டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!

    அரசியல்
    #BREAKING 12 வயது மகளுடன் காதல்... கல்லூரி மாணவன் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெறிச்செயல்...!

    #BREAKING 12 வயது மகளுடன் காதல்... கல்லூரி மாணவன் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு... மாணவியை ரம்பத்தால் அறுத்து கொன்ற சைக்கோ மீது 6 முறை பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு... மாணவியை ரம்பத்தால் அறுத்து கொன்ற சைக்கோ மீது 6 முறை பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    இந்தியா
    அதிர்ச்சியூட்டும் காட்சி... வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்... சம்பவ இடத்திலேயே 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    அதிர்ச்சியூட்டும் காட்சி... வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்... சம்பவ இடத்திலேயே 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    உலகம்
    என்ன ஆச்சு... சி.எம்.விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்... இரவோடு இரவாக நடந்தது இதுவா?

    என்ன ஆச்சு... சி.எம்.விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்... இரவோடு இரவாக நடந்தது இதுவா?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share