• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்ன ஆச்சு... சி.எம்.விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்... இரவோடு இரவாக நடந்தது இதுவா?

    கடந்த இரண்டு தினங்களாக பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் வீணான அவலம்
    Author By Amaravathi Mon, 02 Nov 2026 08:02:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pudhukottai cm vijay function place changed

    புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இரவோடு இரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.  இரவோடு இரவாக தூய்மைப்படுத்தும் பணி, பேரிக்காடுகள் அமைக்கும் பணி கூட்ட அரங்கு தயார்படுத்தும் பணி தீவிரம், ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் வீணான அவலம்

    மேலும் முதலில் முதலமைச்சர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்துவிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பார் என்று பயணத்திட்டம் வழங்கப்பட்ட நிலையில்ம் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே ஆட்சியர் அலுவலகம் உள்ளதால் முதலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பின்னர் புதிய பேருந்து நிலையத்தை திறப்பார் என்றும் நிகழ்ச்சி மாற்றியமைப்பு.

    கடந்த திமுக ஆட்சியில் 23.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பல்வேறு துறை சார்பில் 1,750 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று வருகை தருகிறார்.

    இதையும் படிங்க: விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    இதற்காக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தது. மேலும் அந்தப் பகுதியில் முதலமைச்சர் கான்வாயில் எளிமையாக மேடையை அடைவதற்கு மேடை வரை சாலை அமைக்கும் பணியும், சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த இரண்டு மரங்கள் வேரோடு அப்புறப்படுத்தி மாற்று இடத்திலும் அதே பகுதியில் நடைபெற்றது. 

    இந்நிலையில் திடீரென்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி ஆயுதப்படை மைதானத்தில் இருந்து இரவோடு இரவாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றம் செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆட்சியர் அறையில் அமைச்சர் ஆனந்த் முகமது பர்வேஸ் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இரவோடு இரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகளும், அதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் இருபுறமும் வண்டி உள்ள செடி கொடிகள் மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது.

    மேலும் அந்த பகுதியில் ஏராளமான பாம்புகளும் இருப்பதாலும், இரவு நேரத்தில் பணிகளை மேற்கொள்ளவதாலும் தூய்மை பணியாளர்கள் மிகுந்த அச்சத்துடனே தூய்மை பணிகளை மேற்கொண்டனர். அதோடு தூய்மை பணியில் பெண் தூய்மை பணியாளர்களும் இரவு நேரத்தில் மிகுந்த சிரமத்தோடு இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நூறிலிருந்து 104 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     மேலும் கடந்த இரண்டு தினங்களாக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மக்கள் வரிப்பணமான சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து பந்தல் மேடை ஒலி ஒளி சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் அனைத்தும் தற்பொழுது வீணாகி போய் உள்ளது.

     மேலும் இரவோடு இரவாக ஏன் இடத்தை மாற்றி உள்ளனர் என்பது புரியாத புதிராக உள்ள நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவு குறைவாக உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையிலும் ஏன் முதலமைச்சர் அங்கு செல்லாமல் அந்த நிகழ்ச்சியை தவிர்த்து உள்ளார் என்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

     மேலும் புதுக்கோட்டைக்கு வருகை தரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்டியா வயல் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு  ரோடு ஷோ மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    அதோடு முதலில் முதலமைச்சர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பிறகு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பார் என்று நிகழ்ச்சி திட்டம் வெளியான நிலையில், தற்பொழுது புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன்பே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருப்பதால் முதலில் அரசு விழாவில் கலந்துகொண்ட பிறகு புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்றும், அதன் பிறகு ரோஜா இல்லம் என்ற அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்து விட்டு மதிய உணவு உண்ட பிறகு புதுக்கோட்டையில் இருந்து மூன்று மணிக்கு திருச்சி விமான நிலையம் புறப்படுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

     இரவோடு இரவாக தமிழ்நாடு முதலமைச்சரின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இடம் மாற்றப்பட்டுள்ளது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    மேலும் படிங்க
    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    அரசியல்
    டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!

    டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!

    அரசியல்
    #BREAKING 12 வயது மகளுடன் காதல்... கல்லூரி மாணவன் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெறிச்செயல்...!

    #BREAKING 12 வயது மகளுடன் காதல்... கல்லூரி மாணவன் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு... மாணவியை ரம்பத்தால் அறுத்து கொன்ற சைக்கோ மீது 6 முறை பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு... மாணவியை ரம்பத்தால் அறுத்து கொன்ற சைக்கோ மீது 6 முறை பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    இந்தியா
    அதிர்ச்சியூட்டும் காட்சி... வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்... சம்பவ இடத்திலேயே 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    அதிர்ச்சியூட்டும் காட்சி... வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்... சம்பவ இடத்திலேயே 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    உலகம்
    #BREAKING இன்னும் 6 மணி நேரத்தில் திக்...திக்...!! - ரூட்டை மாற்றிய முரசு புயல்... சென்னைக்கு வந்தது அதி முக்கிய வார்னிங்...!

    #BREAKING இன்னும் 6 மணி நேரத்தில் திக்...திக்...!! - ரூட்டை மாற்றிய முரசு புயல்... சென்னைக்கு வந்தது அதி முக்கிய வார்னிங்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share