• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    இடமாற்றம் செய்யப்பட்டாலும் ரோடு ஷோ மற்றும் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 02 Nov 2026 09:20:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay Perundurai visit changes

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாளை 3.ம் தேதி முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிக்காக  தனியார் கல்லூரியில் உள்அரங்கம்தேர்வு செய்யப்பட்டு இறுதி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் திடீரென நிகழ்ச்சி  வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பெருந்துறை தொகுதியில்  முதலமைச்சர் விஜய், நாளை ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கவும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக பெருந்துறை அருகே தனியார் பொறியியல் கல்லூரியின் உள் அரங்கம் தேர்வு செய்யப்பட்டு இறுதி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், விஜய பாலாஜி ஆகியோர் பலமுறை இடத்தை பார்வையிட்டும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தும் சென்றிருந்தனர்.

    இதையும் படிங்க: என்ன ஆச்சு... சி.எம்.விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்... இரவோடு இரவாக நடந்தது இதுவா?

    மேலும் கல்லூரி வளாகம் வரை சாலையின் இரு புறமும் தடுப்புகளும் அமைக்கப்பட்டன. கல்லூரியின் உள் அரங்கில் நான்காயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 13 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் குழுவினருக்கு 1,150 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தனியார் கல்லூரி வளாகத்தில் முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தனியார் கல்லூரிக்கு மாற்றாக பெருந்துறையில் இருந்து காஞ்சி கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் (லட்சுமி நாராயணா மண்டபம்) இதற்காக தேர்வு செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்  இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இந்த இடமாற்றத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இடமாற்றம் செய்யப்பட்டாலும் ரோடு ஷோ மற்றும் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    மேலும் படிங்க
    அட்லீ மீது கடும் டென்ஷனில் புஷ்பா..!! அடிக்கடி ஷூட்டிங் பிரேக், கதையில் மாற்றம்...

    அட்லீ மீது கடும் டென்ஷனில் புஷ்பா..!! அடிக்கடி ஷூட்டிங் பிரேக், கதையில் மாற்றம்... 'ராக்கா' படப்பிடிப்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை..!

    சினிமா
    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    அரசியல்
    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஷாலினி.!!

    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஷாலினி.!! 'டேர்டெவில்' படத்தின் பூஜை இன்று.. கலந்துகொள்வாரா AK..!

    சினிமா
    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    அரசியல்
    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!

    டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!

    தமிழ்நாடு
    ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share