• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்...!! - அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டிற்குள் நுழைந்த கும்பல்... கணவன், மனைவிக்கு நேர்ந்த கொடூரம்...!

    வீடு புகுந்து கணவன், மனைவி சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரியகுளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Wed, 20 May 2026 12:59:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Husband and wife attack at periyakulam

    அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம். படுகாயம் அடைந்த கணவன், மனைவி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட எ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாய கிருஷ்ணன் (வயது40) பிரியா (வயது37) இன்று மாலை தம்பதியினரின் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இரண்டு இளைஞர்கள் மஞ்சள் பையுடன் வந்துள்ளனர்.

    வீட்டிற்குள் சென்ற இளைஞர்கள் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாயகிருஷ்ணனை வெட்டித்தாக்கி உள்ளனர். அதனை தடுக்க வந்த மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த இளைஞர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.

    இதையும் படிங்க: மாதந்தோறும் மின்கட்டண முறை எப்போது! மின்சார அமைச்சர் நிர்மல்குமார் க்ளியர்கட் பதில்!

    இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மாயகிருஷ்ணனுக்கு கை மற்றும் முதுகு உள்ளிட்ட இரண்டு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தடுக்க வந்த மாயகிருஷ்ணனின் மனைவிக்கும் இரண்டு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதோடு வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகியது.

    பலத்த காயமடைந்த கணவன் மனைவி இருவருக்கும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அழைப்பிதழ் கொடுப்பது போல வந்த இளைஞர்கள் இருவர் வீட்டிற்குள் புகுந்து கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருவதோடு முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சம்பவமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: விஜய் அமைச்சரவையில் விசிக இணையுமா? திருமா. பரபரப்பு பேட்டி..!

    மேலும் படிங்க
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்
    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    அரசியல்
    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    உலகம்
    கூகுள் டயலர் ஆப்பில் புதிய மாற்றம்: ஐபோன் போல் ஒரே இடத்தில் அனைத்து கால் விவரங்கள்..!!

    கூகுள் டயலர் ஆப்பில் புதிய மாற்றம்: ஐபோன் போல் ஒரே இடத்தில் அனைத்து கால் விவரங்கள்..!!

    மொபைல் போன்

    செய்திகள்

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    அரசியல்
    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    உலகம்
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share