• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் அமைச்சரவையில் விசிக இணையுமா? திருமா. பரபரப்பு பேட்டி..!

    அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து திருமாவளவன் விளக்கம் கொடுத்தார்.
    Author By Nila Wed, 20 May 2026 12:55:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan

    தமிழக அரசியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அமைச்சரவையில் இணைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளார். இந்தச் சூழல் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

    தவெக தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதலமைச்சர் விஜய் உடன் சில அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

    2026

    இந்தச் சூழலில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, விசிக தலைவர் திருமாவளவன் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புவதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக அவர் கூறினார். 

    இதையும் படிங்க: அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    இந்த அழைப்புக்கு பதிலளித்த திருமாவளவன், “தவெகவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தொடங்கினார். மே 8-ம் தேதி விசிக உயர்நிலைக் கூட்டத்தில் பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர் என்றும், இறுதியில் தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். அடுத்த நாள் பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து, அமைச்சரவையில் இடம்பெறாமல் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று நேரடி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கலந்து ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    மேலும் படிங்க
    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    உலகம்
    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்

    செய்திகள்

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்
    பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

    பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

    அரசியல்
    பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

    பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share