• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    காதலை கண்டித்த தாயை கொன்று வீட்டிலேயே புதைத்த மகள்!! ஒரு வருடம் கழித்து வெளியான பகீர்! காதலனும் கைது!

    தெலுங்கானாவின் ஹைதராபாதில் தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சிறுமி, சட லத்தை வீட்டுக்குள் புதைத்தார். ஒரு ஆண்டுக்கு பின் துப்பு துலங்கியதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
    Author By Pandian Fri, 27 Mar 2026 10:22:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hyderabad Horror: Minor Girl and Lover Kill Mother, Bury Body Under Cement Floor in House – Arrested After 1 Year

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை வழக்கு ஒன்று ஒரு ஆண்டுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வீட்டு வேலை செய்யும் தொழிலாளியான அஞ்சு (40) என்பவரை அவரது இளைய மகளும், அந்தச் சிறுமியின் காதலனும் சேர்ந்து கொலை செய்து, சடலத்தை வீட்டுக்குள் புதைத்து மறைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அஞ்சு கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு 20 வயது மூத்த மகள் ரோஷிணி குமார் மற்றும் 17 வயது இளைய மகள் ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2025 மே 12-ம் தேதி வேலைக்குச் சென்ற அஞ்சு வீடு திரும்பவில்லை. அவரது மூத்த மகள் ரோஷிணி, அக்டோபர் 17-ம் தேதி போலீசில் தாய் காணாமல் போனதாக புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது. அஞ்சுவின் இளைய மகளுக்கும், பீஹாரைச் சேர்ந்த 22 வயது மோந்தி குமார் சிங் (மோந்தி ராஜ் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவருக்கும் இடையே காதல் இருந்தது. 2023 டிசம்பரில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான இருவரும் காதலில் ஈடுபட்டனர். இதை அறிந்த தாய் அஞ்சு கடுமையாக எதிர்த்தார்.

    இதையும் படிங்க: ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை?! புதுச்சேரி நிகழ்ச்சியில் காத்திருக்கும் ட்விஸ்ட்! பாஜகவினர் உற்சாகம்!

    DaughterKillsMother

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை அகற்ற முடிவு செய்த சிறுமியும், அவரது காதலனும் திட்டமிட்டனர். 2025 மே 12-ம் தேதி இரவு, அஞ்சு வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தபோது, சிறுமி தாயைப் பிடித்துக் கொள்ள, மோந்தி சரமாரியாக நெஞ்சில் கத்தியால் குத்தினார். அஞ்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இருவரும் சடலத்தை வீட்டுக்குள் புதைத்து, அதன் மீது கான்கிரீட் போட்டு மறைத்தனர். மூத்த மகள் ரோஷிணி வீட்டுக்கு வந்தபோது, “தாய் அவசர அழைப்பு வந்ததால் வெளியே சென்றுவிட்டார். போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என்று தங்கை பொய் சொன்னாள். வீட்டில் புதிய சிமென்ட் பூச்சு பற்றி கேட்டபோது, “எலி தொல்லை இருந்ததால் துளைகளை அடைத்தோம்” என்று பதில் அளித்தாள்.

    கொலையுக்குப் பிறகு சிறுமியும் மோந்தியும் ஒன்றாக வாழ்ந்தனர். கடந்த ஜனவரி 8-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூத்த மகள் ரோஷிணி, சடலம் புதைக்கப்பட்ட அதே வீட்டில் அறியாமல் வசித்து வந்தார். சமீபத்தில் மோந்தி ஒரு வாகனத்தை விற்க முயன்றபோது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

    நேற்று முன்தினம் (மார்ச் 25, 2026) இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறுமி மைனர் என்பதால் அவரை ஜுவினைல் ஹோமுக்கு அனுப்பியுள்ளனர். மோந்தி ரிமாண்டில் உள்ளார். இந்த கொடூர சம்பவம் ஹைதராபாத் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: NDA-விலிருந்து கழன்ற முக்கிய கட்சி... இரவோடு இரவாக இபிஎஸுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்... கூட்டணி கட்சி எடுத்த திடீர் முடிவு...!

    மேலும் படிங்க
    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    இந்தியா
    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    இந்தியா
    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    தமிழ்நாடு
    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    அரசியல்
    #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    தமிழ்நாடு
    எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்!  விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்! விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share