• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள கணவருடன் கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்காக தன் கணவருக்கு போலீஸ் பாதுகாவலர்கள் இல்லாமல் 21 சாதாரண விடுப்பு வழங்க கோரி மனு தாக்கல்.
    Author By Amaravathi Wed, 13 May 2026 20:43:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    court denied ordinary-leave-to-covict-for-undergoing-fertility

    மனுதாரர் கோரிக்கையை அனுமதித்தால் குழந்தை தரப்பில் எந்த தவறும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒரு களங்கத்தைச் சுமக்கும். இந்த நிலையில் குழந்தையை வைப்பதற்கு மனுதாரருக்கோ, தண்டனை கைதிக்கோ உரிமையில்லை எனக்கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டனர். 

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த ஜலானி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் முத்துமணி, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். என் கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதற்காக கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்காக என் கணவருக்கு போலீஸ் பாதுகாவலர்கள் இல்லாமல் 21 நாள் சாதாரண பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். என் மனுவை சிறை கண்காணிப்பாளர் 11.9.2025ல் நிராகரித்து உத்தரவிட்டார். உத்தரவை ரத்து செய்து கணவருக்கு 21 நாள் பரோல் விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும்.
    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், விசாரணையில் மனுதாரர் தரப்பில்  நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் தனது அதிகாரவரம்பை பயன்படுத்தி தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    அரசு தரப்பில், தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் வழங்கப்படும் விடுப்பை ஒரு உரிமையாகக் கோர முடியாது. அது தண்டனை பெற்றவருக்கு வழங்கப்பட்ட ஒரு சிறப்புரிமை மட்டுமே. தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் தண்டனை பெற்றவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.

    இந்த வழக்கில் மனுதாரரும் தண்டனை பெற்றவரும் குழந்தை பிறப்புரிமையை வசதியாக புறக்கணிக்கின்றனர். குழந்தை இவ்வுலகில் நுழையும்போது 3 கொலை உள்ளிட்ட ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதியின் குழந்தை என்ற களங்கத்துடன் வளரும். இத்தகைய சூழ்நிலையில் வாழ்நாள் முழுவதும் களங்கத்தைச் சுமக்கவிருக்கும் குழந்தையின் நலனைப் புறக்கணிக்க முடியாது. 

    நீதிமன்றம் யதார்த்தங்களை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. எனவே, நீதிமன்றம் இந்த உலகில் பிறந்து வாழ்நாள் முழுவதும் களங்கத்தைச் சுமக்கவிருக்கும் குழந்தையின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. 

    மனுதாரர் கோரிக்கையை அனுமதித்தால் குழந்தை தரப்பில் எந்த தவறும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒரு களங்கத்தைச் சுமக்கும். இந்த நிலையில் குழந்தையை வைப்பதற்கு மனுதாரருக்கோ, தண்டனை கைதிக்கோ உரிமையில்லை. 

    இதனால் சாதாரண விடுப்பு வழங்க மறுத்து சிறைத்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவில் தவறு ஏதும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
     
    இதையும் படிங்க: அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    மேலும் படிங்க
    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    அரசியல்
    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    இந்தியா
    மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

    “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

    அரசியல்
    "அதிமுக ஒரு கடல்... அனைவரும் ஒன்றிணைய வேண்டும்": சசிகலா உருக்கமான வேண்டுகோள்!

    "அதிமுக ஒரு கடல்... அனைவரும் ஒன்றிணைய வேண்டும்": சசிகலா உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: லிஸ்ட் போட்டு தூக்கும் தவெக அரசு!

    ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: லிஸ்ட் போட்டு தூக்கும் தவெக அரசு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share