• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பஞ்சாப் எல்லையில் ஊடுருவல்.. பாகிஸ்தான் நபரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்..!

    பஞ்சாபின் பதான்கோட் செக்டார் அருகே, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Wed, 26 Feb 2025 15:56:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian-border-terrorist-shot-dead-army

    இந்திய தேசத்தின் எல்லைப்பகுதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர். எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களில் வீர தீர செயல்களால் தான் நாட்டில் மக்கள் பாதுகாப்புடன் வாழ முடிகிறது என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். அத்தகைய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் ஆளில்லா ட்ரோன் மூலம் எல்லை தாண்டி போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன.  அவற்றை பாதுகாப்பு படையினர் உன்னிப்பாக கவனித்து ட்ரோனை சுட்டு விழ்த்தும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன.

    army

    பொதுவாக காஷ்மீர், பஞ்சாப் போன்ற பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் அதிகளவில் ஊடுருவல்கள் நடைபெறுவது வழக்கம். அப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி, இந்திய தேசத்தில் நிலவும் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கவே அப்பகுதியில் அதிகப்படியான பாதுக்காப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தென்பட்டால் உடனே அதிரடியில் இறங்கும் பாதுகாப்பு படைவீரர்கள் தேசத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.

    இதையும் படிங்க: விஜய் போட்ட சாப்பாட்டு இலை இதுதான்... 'வாட் இஸ் திஸ் ப்ரோ..?'- கொதிக்கும் தொண்டர்கள்..!

    army

    இந்நிலையில் இன்று அதிகாலை பஞ்சாபின் பதான்கோட் செக்டாரில் உள்ள தாஷ்பதான் எல்லைப்புற காவல் நிலையத்திற்கு அருகே எல்லையில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தென்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நிழைவதை பாதுகாப்பு படைவீரர்கள் பார்த்துள்ளனர், எல்லையை கடக்க முயன்றவரை பாதுகாப்பு படையினர் எச்சரித்த நிலையில் அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல், எல்லையை கடந்துள்ளார். எச்சரிக்கையை மீறி அவர் எல்லையை கடக்க முயன்றதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். 

    army

    இவ்வாறு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் உயிர் இழந்தார். உயிரிழந்தவர் குறித்து அடையாளம் காணப்பட்டு வருவதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து  பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம்  கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
       

    இதையும் படிங்க: மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு... மு.க.ஸ்டாலின் கருத்துக்கு BRS கட்சித் தலைவர் ஆதரவு..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share