• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இண்டிகோ விமான என்ஜினில் பழுது!! பதறிப்போன பயணிகள்! டெல்லியில் அவசர தரையிறக்கம்!

    டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தின் இன்ஜின் பழுதடைந்ததால் அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    Author By Pandian Sat, 28 Mar 2026 14:47:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indigo Flight 6E 579 from Visakhapatnam Makes Emergency Landing in Delhi After Engine Failure

    ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் 6E 579 விமானம், டெல்லியை நெருங்கியபோது இன்ஜின் பழுதடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போயிங் 737 ரக விமானத்தில் 161 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், டெல்லி விமான நிலையத்தை அடைவதற்கு சற்று முன்பு இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. விமானி உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக தயார் நிலையில் வைக்கப்பட்டன.

    விமானம் பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

    இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவே தொழில்நுட்ப பிரச்னை கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. 

    AviationSafety

    சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் உயர் முன்னுரிமை அளித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விமானம் துருக்கியின் கோரியன்டன் விமான நிறுவனத்திடமிருந்து இண்டிகோ நிறுவனம் குறுகிய காலத்துக்கு குத்தகைக்கு எடுத்த 5 விமானங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், விமான நிலைய அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஐபிஎல் சீசன் தொடங்கியுள்ள நிலையில், விமானப் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சமயத்தில் இத்தகைய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது ரசிகர்கள் மற்றும் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும், விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: வெயிலுக்கு விட்டாச்சு லீவு! ரெண்டு நாள் நிம்மதி!! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை!!

    மேலும் படிங்க
    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!!  மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!! மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    அரசியல்
    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    தமிழ்நாடு
    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    அரசியல்
    நான் என்ன சுயநலவாதியா..!! ஆமா..

    நான் என்ன சுயநலவாதியா..!! ஆமா.. 'லப்பர் பந்து' படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான்..! எஸ்.ஜே.சூர்யா கொடுத்த விளக்கம்..!

    சினிமா
    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    அரசியல்
    பறக்கும் படை சோதனையில் சிக்கிய அர்ஜுன் தாஸ்..!! காரின் டிக்கியில் கட்டுக்கட்டாக இருந்த பணம்.. பறிமுதல் செய்த போலீஸ்..!

    பறக்கும் படை சோதனையில் சிக்கிய அர்ஜுன் தாஸ்..!! காரின் டிக்கியில் கட்டுக்கட்டாக இருந்த பணம்.. பறிமுதல் செய்த போலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!!  மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!! மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    அரசியல்
    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    தமிழ்நாடு
    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    அரசியல்
    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    அரசியல்
    இன்னும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலையா..?? இத நோட் பண்ணிக்கோங்க..!!

    இன்னும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலையா..?? இத நோட் பண்ணிக்கோங்க..!!

    இந்தியா
    வந்தாச்சு தேர்தல் திருவிழா... EVM இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..!!

    வந்தாச்சு தேர்தல் திருவிழா... EVM இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share