• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கார்க் தீவை தாக்கினால் சாம்பலாக்கிருவோம்!! அமெரிக்காவுக்கு ஈரான் பகீரங்க மிரட்டல்!

    எங்களின் கார்க் தீவை அமெரிக்கா தாக்கினால், எங்கிருந்து தாக்கப்பட்டதோ அந்த இடம் சாம்பலாகிவிடும் என, ஈரானின் ஆயுதப்படை செய்தி தொடர்பாளர் அபுல்பாஸ்ல் ஷெகர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Pandian Wed, 18 Mar 2026 11:39:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran's SHOCK Warning: If US Hits Kharg Island Again, We'll Turn Attackers' Oil Bases to ASHES – Escalation in US-Israel War on Iran!

    மேற்காசியாவில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான். 

    "கார்க் தீவு மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு உரிய இடத்திலிருந்து தாக்கியவர்களின் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களையும் சாம்பலாக்கி விடுவோம்" என ஈரான் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அபுல்பாஸ்ல் ஷெகர்ச்சி (Abolfazl Shekarchi) கூறியுள்ளார்.

    ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியது. இப்போது 18-வது நாளாக தொடரும் இந்த மோதலில், இரு தரப்பும் தினசரி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கார்க் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை கையாளும் மிக முக்கிய இடம். 

    இதையும் படிங்க: கார்க் தீவு மீதான தாக்குதல் தீவிரமாகும்!! ஜாலிக்கு கூட தாக்குவோம்! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!

    இத்தீவில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை அமெரிக்கா மார்ச் 13-ஆம் தேதி குண்டுவீசி அழித்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். "எண்ணெய் கிணறுகள், சேமிப்பு மையங்களை தாக்கவில்லை, மனிதாபிமான காரணங்களுக்காக" என்றும் அவர் கூறினார்.

    ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கினால், எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிப்போம், "ஜாலியாக கூட செய்வோம்" என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.

    IranUSWar

    இதற்கு பதிலடியாக ஷெகர்ச்சி கூறியுள்ளார்: "எங்கள் எண்ணெய் அல்லது எரிசக்தி துறை மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான, நிச்சயமான பதிலடி கொடுப்போம். கார்க் தீவு மீது தாக்கினால், அதைத் தொடங்கிய இடத்தை சாம்பலாக்குவோம். அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் அல்லது அமெரிக்க தளங்கள் கொண்ட நாடுகளுக்கு எச்சரிக்கை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்றவை அமெரிக்காவை தங்கள் மண்ணிலிருந்து தாக்க அனுமதித்தால், அந்நாடுகளின் எண்ணெய், எரிவாயு நிலையங்கள் இலக்காகும்."

    இதற்கிடையே, ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார் ஆகியவை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் தீ விபத்தும் ஏற்பட்டது. தூதரகத்தின் ஹெலிபேட், தகவல் மையம் சேதமடைந்துள்ளன.

    போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், உலக எண்ணெய் சந்தை பெரும் அதிர்வுக்கு உள்ளாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இரு தரப்பும் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால், பிராந்தியம் முழுவதும் போர் வெடிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!

    மேலும் படிங்க
    ஆட்சி மாற்றம் நிகழும்!! உரிய நீதி கிடைக்கும்! விளாத்திகுளம் மாணவி குடும்பத்திற்கு நயினார் நாகேந்திரன் உறுதி!

    ஆட்சி மாற்றம் நிகழும்!! உரிய நீதி கிடைக்கும்! விளாத்திகுளம் மாணவி குடும்பத்திற்கு நயினார் நாகேந்திரன் உறுதி!

    அரசியல்
    மூஞ்சில ஆசிட் அடிப்பேன்..! இந்த கால் தான போலீஸ் கிட்ட போச்சு..!! புகார் அளித்த மனைவி மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    மூஞ்சில ஆசிட் அடிப்பேன்..! இந்த கால் தான போலீஸ் கிட்ட போச்சு..!! புகார் அளித்த மனைவி மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    தமிழ்நாடு
    புற்றுநோய் ஊசி மருந்து தட்டுப்பாடு! கோவை அரசு மருத்துவமனையில் அவலம்!

    புற்றுநோய் ஊசி மருந்து தட்டுப்பாடு! கோவை அரசு மருத்துவமனையில் அவலம்!

    தமிழ்நாடு
    விமான பயணிகளுக்கு இனி கூடுதல் சுமை இல்லை! 60% இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை!

    விமான பயணிகளுக்கு இனி கூடுதல் சுமை இல்லை! 60% இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை!

    இந்தியா
    அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!

    அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!

    இந்தியா
    ப்ரீ-ரிலீஸ் விழாவில் நடிகரை முறைத்து பார்த்த நடிகை..! சர்ச்சை வீடியோவுக்கு விளக்கம் கொடுத்த மகேஷ்..!

    ப்ரீ-ரிலீஸ் விழாவில் நடிகரை முறைத்து பார்த்த நடிகை..! சர்ச்சை வீடியோவுக்கு விளக்கம் கொடுத்த மகேஷ்..!

    சினிமா

    செய்திகள்

    ஆட்சி மாற்றம் நிகழும்!! உரிய நீதி கிடைக்கும்! விளாத்திகுளம் மாணவி குடும்பத்திற்கு நயினார் நாகேந்திரன் உறுதி!

    ஆட்சி மாற்றம் நிகழும்!! உரிய நீதி கிடைக்கும்! விளாத்திகுளம் மாணவி குடும்பத்திற்கு நயினார் நாகேந்திரன் உறுதி!

    அரசியல்
    மூஞ்சில ஆசிட் அடிப்பேன்..! இந்த கால் தான போலீஸ் கிட்ட போச்சு..!! புகார் அளித்த மனைவி மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    மூஞ்சில ஆசிட் அடிப்பேன்..! இந்த கால் தான போலீஸ் கிட்ட போச்சு..!! புகார் அளித்த மனைவி மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    தமிழ்நாடு
    புற்றுநோய் ஊசி மருந்து தட்டுப்பாடு! கோவை அரசு மருத்துவமனையில் அவலம்!

    புற்றுநோய் ஊசி மருந்து தட்டுப்பாடு! கோவை அரசு மருத்துவமனையில் அவலம்!

    தமிழ்நாடு
    விமான பயணிகளுக்கு இனி கூடுதல் சுமை இல்லை! 60% இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை!

    விமான பயணிகளுக்கு இனி கூடுதல் சுமை இல்லை! 60% இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை!

    இந்தியா
    அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!

    அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!

    இந்தியா
    தமிழகத்தை குளுகுளுவென மாற்றப்போகும் மழை..!! உஷார் மக்களே..!! வானிலை அப்டேட்..!!

    தமிழகத்தை குளுகுளுவென மாற்றப்போகும் மழை..!! உஷார் மக்களே..!! வானிலை அப்டேட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share