• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அதிபர் ட்ரம்ப் உடன் கருத்து வேறுபாடு! ஒத்துப்போவதில்லை! உண்மையை உடைத்தார் இஸ்ரேல் பிரதமர்!

    மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் தனது கட்டளைகளை பின்பற்றுகிறது என்று அதிபர் டிரம்ப் கூறிய கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
    Author By Pandian Tue, 23 Jun 2026 12:35:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    israel-pm-netanyahu-speech

    ஜெருசலேத்தில் நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில் பேசிய நெதன்யாகு, “அதிபர் டிரம்ப் விரும்புவதையெல்லாம் நாங்கள் செய்வதில்லை. நானும் அவர் விரும்புவதையெல்லாம் செய்வதில்லை” என்று தெளிவாகக் கூறினார்.

    அவர் மேலும் கூறியதாவது: “நாங்கள் இருவரும் சுதந்திரமான, பெருமைமிக்க நாடுகளின் தலைவர்கள். சில சமயங்களில் எங்கள் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானதுதான். ஆனால், அவ்வப்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இரு நாடுகளும் தங்கள் தேசிய நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளித்து வருகின்றன” என்றார்.

    “நான் எப்போதும் இஸ்ரேலின் நலன்களுக்காகவும், இஸ்ரேல் மக்களின் பாதுகாப்புக்காகவும் நின்று போராடுபவன். பல விஷயங்களில் நாங்கள் ஒரே கருத்தில் இருப்போம். சில சமயங்களில் மாறுபடுவோம். ஆனால், ஒருவருக்கொருவர் இறையாண்மை, தலைமைத்துவம் மற்றும் மக்கள் மீதான அர்ப்பணிப்பை நாங்கள் மதிக்கிறோம்” என்றும் நெதன்யாகு வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 16 பேர் பலி!! நெதன்யாகு கொடுத்த வார்னிங்!

    Donald Trump

    டிரம்ப் சமீபத்தில் மேற்கு ஆசியப் பிரச்சினைகள் தொடர்பாக இஸ்ரேல் தனது உத்தரவுகளின்படி செயல்படுவதாகக் கூறியிருந்த நிலையில், நெதன்யாகுவின் இந்த பதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை உலகுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளது.

    இருப்பினும், இஸ்ரேல்-அமெரிக்க உறவு மிகவும் வலுவானது என்பதை இரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, ஈரான் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளும் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன.

    நெதன்யாகுவின் இந்த உரை சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் வெளிப்படையாகக் கூறியிருப்பது, அமெரிக்க-இஸ்ரேல் உறவில் சமத்துவம் இருப்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: இஸ்ரேல் மீது அனுதாபப்படுவர் ட்ரம்ப் மட்டும்தான்! அவரையே பிரச்னையா பாக்காதீங்க! ஜே.டி.வான்ஸ் அதிருப்தி!

    மேலும் படிங்க
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    கிரிக்கெட்
    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு
    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share