• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    ஜனநாயகன் லீக் ஆன விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    Author By Nila Sat, 02 May 2026 15:46:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jananayagan

    ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நிலவி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த அரசியல் ஆக்‌ஷன் படம், கடந்த ஜனவரி 9 அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

    படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தனி நீதிபதி 'யூ/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது. பின்னர் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று, சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்ப ஒப்புக்கொண்டது.

    arrest

    மறு ஆய்வுக் குழு படத்தை பார்த்து பரிந்துரை செய்த நிலையிலும், சில சமயங்களில் தேர்தல் ஆணையத்திடம் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது படத்தின் வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தியது. அதற்குள் ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆனது. அதன் முழு படமும் HD தரத்தில் இணையத்தில் லீக் ஆனது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின் தீவிரம், விசாரணை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதையும் படிங்க: ஜனநாயகன் ரிலீஸ்..? இன்று முடிவை சொல்லும் தணிக்கை வாரியம்..!

    மேலும் படிங்க
    அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஜய்..? வரலாறே இல்ல..! அடித்து சொல்லும் கடம்பூர் ராஜூ..!

    அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஜய்..? வரலாறே இல்ல..! அடித்து சொல்லும் கடம்பூர் ராஜூ..!

    தமிழ்நாடு
    அதிமுக வாக்குகளை தான் TVK பெற்றிருக்கும்..! கொங்கு ஈஸ்வரன் உறுதி..!

    அதிமுக வாக்குகளை தான் TVK பெற்றிருக்கும்..! கொங்கு ஈஸ்வரன் உறுதி..!

    தமிழ்நாடு
    எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..! பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்..!

    எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..! பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்..!

    தமிழ்நாடு
    தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!

    தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!

    தமிழ்நாடு
    Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!

    Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு
    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    சினிமா

    செய்திகள்

    அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஜய்..? வரலாறே இல்ல..! அடித்து சொல்லும் கடம்பூர் ராஜூ..!

    அதிமுக வாக்குகளை பிரிக்கும் விஜய்..? வரலாறே இல்ல..! அடித்து சொல்லும் கடம்பூர் ராஜூ..!

    தமிழ்நாடு
    அதிமுக வாக்குகளை தான் TVK பெற்றிருக்கும்..! கொங்கு ஈஸ்வரன் உறுதி..!

    அதிமுக வாக்குகளை தான் TVK பெற்றிருக்கும்..! கொங்கு ஈஸ்வரன் உறுதி..!

    தமிழ்நாடு
    எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..! பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்..!

    எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..! பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்..!

    தமிழ்நாடு
    தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!

    தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!

    தமிழ்நாடு
    Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!

    Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு
    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share