• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    காலை உணவுப் பழக்கங்கள்: உடல்நலத்திற்கு உதவும் 15 இயற்கை உணவுகள்..!! தெரிந்துகொள்ளுங்கள்!!

    பப்பாளி நார்ச்சத்து மற்றும் பப்பாயின் என்ற நொதியால் வயிறு மற்றும் குடலைச் சுத்தப்படுத்துகிறது. 
    Author By Shanthi M. Tue, 22 Sep 2026 15:28:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    top-15-best-foods-to-eat-on-an-empty-stomach-in-the-morning

    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலின் அடிப்படை செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கின்றன. இரவு முழுவதும் ஓய்வில் இருந்த உடல், புதிய நாளின் தொடக்கத்தில் சரியான ஊட்டச்சத்தைப் பெறும்போது செரிமானம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, கொழுப்பு அளவு மற்றும் குடல் இயக்கம் ஆகியவை சீராக இருக்கின்றன. 

    சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பல தவறான பரிந்துரைகள் பரவி வருகின்றன. இதனால் மக்கள் குழப்பமடைகின்றனர். இந்நிலையில் சித்த மருத்துவ அறிவும் நவீன ஆராய்ச்சிகளும் இணைந்த வகையில் மருத்துவர் ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளத் தகுதியான 15 உணவுகளை விளக்கியுள்ளார்.

    முதலில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது அவசியம். இரவு முழுவதும் நீர் உட்கொள்ளாததால் உடல் நீரற்ற நிலையில் இருக்கும். வெதுவெதுப்பான நீர் செரிமான அக்னியைத் தூண்டி வயிற்றைத் தயார்படுத்துகிறது. கொழுப்பு குறையும் என்ற கருத்துக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்றாலும், நீரேற்றம் மற்றும் செரிமானத்திற்கு இது அடிப்படை.

    இதையும் படிங்க: சாப்பிட்ட பிறகு இந்தத் தவறுகளை செய்கிறீர்களா? 90% பேர் அறியாமல் செய்யும் பழக்கங்கள்!!

    துளசி இலைகளை மென்று சாப்பிடுவதோ அல்லது நீரில் போட்டுக் குடிப்பதோ நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது. இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கறிவேப்பிலை 4-5 இலைகளை மென்று உட்கொண்டால் செரிமானம் மேம்படுவதோடு இரும்புச்சத்தும் ஹீமோகுளோபினும் அதிகரிக்கின்றன. தலைமுடி ஆரோக்கியத்திற்கும் இது பயனளிக்கிறது.

    சீரகத்தை இரவு ஊறவைத்து காலையில் வடிகட்டிக் குடித்தால் வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் குறையும். சித்த மருத்துவத்தில் செரிமான பிரச்சனைகளுக்கு இது மருந்தாகக் கருதப்படுகிறது. எடை மற்றும் கொழுப்பு கட்டுப்பாட்டிற்கும் ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. 

    இஞ்சி நீரும் குமட்டல் மற்றும் வாந்தியைத் தடுக்கும். ஆனால் அல்சர் அல்லது அமிலத்தன்மை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். தயிர், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தயாரிக்கும் மோர் வயிற்றைக் குளிர்வித்து ப்ரோபயாட்டிக் கிருமிகளால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அமிலத்தன்மை உள்ளவர்கள் காலை உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம். 

    healthy lifestyle

    முளைக்கட்டிய பச்சைப் பயறுகளில் புரதம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. வயிற்று உப்புசம் உள்ளவர்களும் முதியோரும் வேகவைத்து உண்ணலாம். ஊறவைத்த கொண்டைக்கடலை புரதம் மற்றும் நார்ச்சத்துடன் குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துகிறது. 

    ஊறவைத்த பேரிச்சம்பழம் இரும்பு மற்றும் நார்ச்சத்தை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் ஒரு பழமாகக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். கருப்பு உலர் திராட்சையும் நார்ச்சத்து, இரும்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் மலமிளக்கியாகச் செயல்படும். சர்க்கரை நோயாளிகள் அளவாக எடுக்க வேண்டும். பப்பாளி நார்ச்சத்து மற்றும் பப்பாயின் என்ற நொதியால் வயிறு மற்றும் குடலைச் சுத்தப்படுத்துகிறது. 

    முருங்கை இலை சூப் இரத்த சோகைக்கு உதவுவதோடு நீரிழிவுக்கு முந்தைய நிலையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நெல்லிக்காய் மூன்று தோஷங்களையும் சமன் செய்து கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. வெந்தயத்தை ஊறவைத்து உட்கொண்டால் சர்க்கரை கட்டுப்பாடு கிடைக்கும். ஊறவைத்த பாதாம் ப்ரீ-டயாபட்டிஸ் உள்ளவர்களுக்கு சர்க்கரை உயர்வைத் தடுத்து எடை மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

    இந்த உணவுகளைத் தினசரி பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இயற்கையான முறையில் உடல்நலத்தை மேம்படுத்தலாம். தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவது சிறந்தது.

    இதையும் படிங்க: டார்க் சாக்லேட் பிரியர்களே..!! அதிகம் சாப்பிட்டால் இதெல்லாம் நடக்கலாம்! உஷார்..!!

    மேலும் படிங்க
    கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    தமிழ்நாடு
    வாக்காளர் தரவுகள் யார் கட்டுப்பாட்டில்.? வெளிப்படைத்தன்மை எங்கே.? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!!

    வாக்காளர் தரவுகள் யார் கட்டுப்பாட்டில்.? வெளிப்படைத்தன்மை எங்கே.? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் முறைகேடு..? ஞானேஷ்குமார் பதவி விலகணும்... ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் முறைகேடு..? ஞானேஷ்குமார் பதவி விலகணும்... ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு
    சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!

    சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share