• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி மீது பல்வேறு புகார்கள் குவிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
    Author By Nila Thu, 01 Oct 2026 17:55:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jem granite veeramani case complaints

    ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி, சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய கிரானைட் தொழில்துறையில் நீண்ட காலமாக செல்வாக்கு மிக்க தொழிலதிபராக அறியப்பட்டவர். அவரது வயது எண்பத்து நான்கு. இந்த வழக்கு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு குழந்தை உரிமை ஆர்வலர், ஒரு பென் டிரைவை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதில் ஒரு வயதான நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகள் இருந்தன. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    ஆரம்ப விசாரணையில் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், வீடியோ 2019 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்து, வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் 2026 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. வீடியோவில் தோன்றிய நபர் ஜெம் வீரமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. 2026 ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

    Granite

    ஜெம் வீரமணி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மீதும் குண்டத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதற்கிடையில், சிறுமிகளை வன்கொடுமை செய்த புகாரில் கைதான வீரமணி உள்ளிட்டோர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி பிரச்சனை..! திமுக மீது பழி போடுவதா.? CM விஜய், அமைச்சர்களை விசாரிக்க திமுக மனு..!!

    வீரமணி மீது சிறுமிகள் மற்றும் சிறுமிகளின் உறவினர்கள் கொடுத்த புகாரில் நான்கு வழக்குகள் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அறிவித்த whatsapp எண்ணில் இதுவரை ஐந்து தகவல்கள் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பயன்படுத்திய சந்தேகத்திற்கு உரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்தும், விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: கொடூர பாலியல் வழக்கு... ஜெம் வீரமணி விவகாரத்தை விசாரிக்கும் SIT குழு விரிவாக்கம்..!!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share