• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் பிரதமராக உதவி பண்ணுவீங்களா?... சட்டென வந்து விழுந்த கேள்வி... எதிர்பாராத பதில் கொடுத்த ஜோதிமணி...!

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் ஜோதிமணி தெரிவித்தார்.
    Author By Amaravathi Fri, 28 Aug 2026 12:40:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jothimani about pm candidate issue

    விஜய் முதலமைச்சராக காங்கிரஸ் உதவி செய்தது போல் விஜய் பிரதமராக காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்குமா என்ற கேள்விக்கு - நாங்களே இந்தியாவின் சிறந்த பிரதமர் வேட்பாளரை வைத்துள்ளோம். 12 வருடமாக போராடிய ராகுல்காந்தியை தான் மக்கள் பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள். அந்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது - கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை இன்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வேடசந்தூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, அரசு பள்ளிகளில் நவீன கற்பித்தல் முறையை ஏற்படுத்தும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் 160 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!

    தங்கம்மாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட செயல் வன்முறையான செயல்பாடு என்றும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.. எல்லாரும் பிரதமராக ஆசைப்படலாம், ஜெயலலிதா கூட சொன்னார்.. லேடியா மோடியா என்று? ஆனால் அதுபோல் நடக்கவில்லை.. 

    ஆனால் இன்று இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்தக்கூடிய வல்லமை மிக்க தலைவர் ராகுல் காந்தி மட்டுமே. 12 வருடங்களாக பாராளுமன்றத்தில் ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

    மக்களையில் அவர் எழுந்தாலே பாஜக கட்சி பயப்படும் சூழ்நிலை இருக்கிறது. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு மத்தியில் சென்று போராடிய ஒரே தலைவராக அவர்தான் இருக்கிறார்.

    அதனால் 2029-ல் ராகுல் காந்தி தான் பிரதம வேட்பாளராக இருப்பார். தவெக சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை என்றும், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பது குறித்து தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும்,  கூறினார்.

    காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP)-யின் நிறுவனர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் டிப்கே சிறந்த முதல்வர் M.K ஸ்டாலின் என்று கூறுவது ஒரு கருத்தின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியில் மு.க ஸ்டாலின், சிறந்த கல்விக்கான பணிகளை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிறந்த சுகாதாரத்திற்கான பணிகளை பினராய் விஜயன் அவர்களையும் பிஜேபி தலைவர் சொல்லியிருக்கிறார்.

    அது அவருடைய தனிப்பட்ட கருத்து எனக்குத் தெரிந்து மிகச்சிறந்த முதலமைச்சர்களும் சிலர் இருக்கிறார்கள். அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு முதல்வர் கூட அவர் கண்ணுக்கு தெரியவில்லை. அது அவருடைய கருத்து அந்தக் கருத்தில் சில இடங்களில் உண்மையும் இருக்கலாம். அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வசதியானவர்கள் கிடையாது. அதனால் அவர்களுக்கு கார் வழங்குவதில் தவறில்லை. 

    சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சில அடிப்படை விஷயங்களை அரசாங்கம் செய்வதில் தவறு ஏதும் இல்லை.  மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக வசதி கூட இல்லை என்றும் கூறினார். 

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் ஜோதிமணி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்! ஜந்தர் மந்தர் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!

    மேலும் படிங்க
    ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!

    "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!

    தமிழ்நாடு
    தமிழக ஓட்டல்களுக்கு செக்! செப்.1 முதல் 3 மாதம் அதிரடி சோதனை! ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி வரை விடமாட்டாங்க!

    தமிழக ஓட்டல்களுக்கு செக்! செப்.1 முதல் 3 மாதம் அதிரடி சோதனை! ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி வரை விடமாட்டாங்க!

    தமிழ்நாடு
    E20 பெட்ரோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? பழைய வாகனங்களுக்கு E10 வருமா? BPCL தலைவர் முக்கிய தகவல்!

    E20 பெட்ரோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? பழைய வாகனங்களுக்கு E10 வருமா? BPCL தலைவர் முக்கிய தகவல்!

    இந்தியா
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! 

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! 

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்களுக்கு ராக்கி கட்டி உற்சாகம்..! பேரவை வளாகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா..!

    எம்எல்ஏக்களுக்கு ராக்கி கட்டி உற்சாகம்..! பேரவை வளாகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share