• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ஊழல் வழக்கில் கடந்த திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்ப பெறுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Author By Pandian Wed, 24 Jun 2026 12:18:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kn-nehru-corruption-case-tamil-nadu-government-withdraws-review-petition

    முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் முக்கிய திருப்பமாக, கடந்த ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த தகவல் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நகராட்சித் துறையில் உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் முறைகேடு நடந்ததாகவும், சுமார் ரூ.634 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

    இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

    இதையும் படிங்க: 32 வீடு! 2 பண்ணை வீடு! ஏராளமான நகைகள்! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய அரசு பொறியாளர்!

    breakingnews

    இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கே.என். நேரு தரப்பிலும், அப்போதைய தமிழக அரசு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    புதிய அரசு இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புவதால் மனுவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதாகவும், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். ஆனால் கே.என். நேரு தரப்பில் ஆட்சி மாறினாலும் ஏற்கனவே நடந்த சட்ட நடவடிக்கைகளை மாற்ற முடியாது என்றும், இதுகுறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மறு ஆய்வு மனுக்கள் மற்றும் அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீதான விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் எந்தவித அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது! கட்சி தாவிய நிர்வாகிகளுக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி!

    மேலும் படிங்க
    தாடி ஏன் சின்னதா இருக்கு?! ஆப்கனில் ஐ.நா., ஊழியர்கள் கைது!! தலிபான் ஒழுக்க நெறி போலீசார் நடவடிக்கை!

    தாடி ஏன் சின்னதா இருக்கு?! ஆப்கனில் ஐ.நா., ஊழியர்கள் கைது!! தலிபான் ஒழுக்க நெறி போலீசார் நடவடிக்கை!

    உலகம்
    அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!!  அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!

    அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!! அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!

    உலகம்
    ராணுவம் வெளியேற 24 மணி நேரம் கெடு!  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடிக்கும் போராட்டம்!

    ராணுவம் வெளியேற 24 மணி நேரம் கெடு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடிக்கும் போராட்டம்!

    இந்தியா
    தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

    தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    இந்திய வங்கிக்கு ரூ.100 கோடி தர வேண்டும்!! வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடித்த நீரவ் மோடி! லண்டன் கோர்ட் உத்தரவு!

    இந்திய வங்கிக்கு ரூ.100 கோடி தர வேண்டும்!! வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடித்த நீரவ் மோடி! லண்டன் கோர்ட் உத்தரவு!

    இந்தியா
    லக்னோ தீ விபத்தில் கருகிய காதல் ஜோடி!!!  இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்!

    லக்னோ தீ விபத்தில் கருகிய காதல் ஜோடி!!! இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share