• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவின் 100 நாள் ஆட்சி ஒரு பூஜ்ஜியம் - பாயிண்ட்களை அடுக்கி விஜயை விளாசிய கே.பி.முனுசாமி...!

    தவெக-வின் 100 நாட்கள் ஆட்சியில், 100ல் இருந்து 1 நீக்கினால் வரும் எண் தான் இதன் மதிப்பு - அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி.
    Author By Amaravathi Wed, 19 Aug 2026 11:43:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    KP munusamy about Vijay 100 days

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், புதிய நகை கடையை திறந்து வைத்த அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசுகையில், தவெக 100 நாள் ஆட்சியை அனைத்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள்.. ஆட்சிக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகள் அளித்தனர். அதனால் 10% முதல் 15% வாக்குகள் பெற்றனர்.முதல் வெற்றிக்கு காரணமே வாக்குறுதி தான்.. அதை நிறைவேற்றினார்களா என்றால் இல்லை.

    கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மாதந்தோறும் பெண்களுக்கான தொகையை வழங்கினர்.. தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கான ஊக்கதொகைஎன எதுவும் வழங்கவில்லை., 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்கிற அறிவிப்பு குளறுபடியாக உள்ளது.பல்வேறு வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றவில்லை.

    பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை.. இவர் அறிவித்த அறிவிப்புக்கும் செயல்பாடுக்கும் தொடர்பு இல்லை. கோவையில் மாணவன் கொலை செய்யப்படுகிறான்.. பெற்றோர் போதை பொருட்கள் தகவல் அளித்த தகவலால் கொலை என்கிறார்கள் ஆனால் அமைச்சர் இருதரப்பு சண்டை என்கிறார்கள்.. பெற்றோரின் கருத்து உண்மை என்றால் அமைச்சர் போதை பொருட்கள் விற்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

    இதையும் படிங்க: கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

    தஞ்சையில் இளைஞரை போலீஸ் தள்ளிவிட்டு அடிக்கிறார்கள். இளைஞரும் அடிக்கிறார். காவல்துறையினர் மீது பயமில்லாமல் எதுவும் செய்யலாம் என்கிற நிலை உள்ளது.. பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது இதுதான் 100 நாள் சாதனை.

    முதல்வர்கள் ஆட்சி செய்த நிலையில், விஜய் ஜோசியர்களை கேட்டு அறையை மாற்றுகிறாரோ என்னவோ.. 10 மாடி உள்ள அலுவலகம் நெரிசல் உள்ள இடம்.  அலுவலகத்தை புதுப்பிக்க டெண்டர் விடாமல் 90% முடிந்த பிறகு டெண்டர் விடுகிறார்கள்.. 100 நாள் ஆட்சி மக்களுக்கான திட்டங்கள் இல்லை, ஏற்கனவே உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றி வெற்றி என வைப்பது தான்..சிங்கப்பெண் என உருவாக்கி சீறுடை வழங்கியதோடு நிற்கிறது. எந்த பகுதியிலும் பணிகள் நடக்கவில்லை, அரசு அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளது.. இந்த ஆட்சி 100 நாளில் 1 யை நீக்கினால் மீதி உள்ளது தான் இதற்கான மதிப்பு என்றார்.

    இதையும் படிங்க: பாஜகவுக்கு விளக்கு பிடித்தது யார்?... அதிமுகவை தரக்குறைவாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்...!

    மேலும் படிங்க
    வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share