• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள்!

    அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகர் பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
    Author By Pandian Sun, 11 Oct 2026 09:02:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kulasekarapattinam-mutharamman-temple-dasara-festival-flag-hoisting

    தூத்துக்குடி: தென் தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிக விழாக்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாட்டைத் தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும் நாளை எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

    அதிகாலையில் கொடியேற்றம்!

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலாவாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து காலை 5 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதையும் படிங்க: பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்! இந்தியாவுக்கு ஆபத்து? NOAA எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்!

    விழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். தசரா திருவிழாவில் காளி உள்ளிட்ட பல்வேறு தெய்வ வேடங்களை அணிந்து வழிபடும் பக்தர்களுக்கு இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    தினமும் அம்மன் வீதி உலா!

    திருவிழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால் விழா நாட்களில் கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    DasaraFestival

    குலசை தசராவின் முக்கிய நிகழ்ச்சி எப்போது?

    விழாவின் 10-ம் திருநாளான வரும் 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாகக் கருதப்படும் இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக நடைபெற்ற காளி பூஜை!

    திருவிழாவுக்கு முன்னதாக நேற்று கோவிலில் காளி பூஜை நடைபெற்றது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகர் பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

    கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. 108 சங்கு பூஜை, 108 கலச பூஜைக்குப் பிறகு முத்தாரம்மனுக்கு காளி பூஜை நடத்தப்பட்டது. காளி வேடம் அணிவதற்காக விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று வழிபட்டனர்.

    மதியம் அன்னபூஜையும், மாலையில் சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டதைத் தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியின் சென்னை பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்! முழு விவரம்!

    மேலும் படிங்க
    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    தமிழ்நாடு
    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    தமிழ்நாடு
    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    அரசியல்
    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share