• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    கச்சிராயப்பாளையம் அருகே நிலத்தகராறில் வீடு புகுந்து ஒரு குடும்பத்தையே அடித்து நொறுக்கிய கும்பல் - 5 பேர் படுகாயம்
    Author By Amaravathi Mon, 25 May 2026 22:53:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    land issue family under attack

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாயநத்தம் அருகே உள்ள புதுக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருக்கும் நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

    இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் கமலகண்ணன் என்பவர் விவசாயம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த கனகராஜ் என்பவர் இது குறித்து கேட்டுள்ளார்.  அப்போது கமலக்கண்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கனகராஜன் வீட்டிற்குள் புகுந்து கனகராஜ் அவருடைய தாய் மீனா, தாத்தா தர்மலிங்கம், தம்பி கோகுல், நண்பன் மோகன் உள்ளிட்ட ஐந்து பேரை கமலக்கண்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள் ஒன்று சேர்ந்து இரும்பு கம்பி உருட்டு கட்டையால் அடித்து கொடூரமாக தாக்கி உள்ளனர்

     தற்போது கனகராஜ்.தர்மலிங்கம்.கோகுல்.மீனா ஆகிய ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகின்றனர்...

    இதையும் படிங்க: தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    அதேபோல் கமலக்கண்ணன் தரப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் ராணி ராஜதுரை செந்தில் ஆகிய நான்கு வரும் லேசான காயத்துடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் 10 பேரும் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் 

    அதேபோல் கனகராஜ் தரப்பினர் கமலக்கண்ணனை அடித்ததாக கூறி கமலக்கண்ணன் கொடுத்த புகாரில் 5 பேர் இது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    மேலும் படிங்க
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    சினிமா பெண்ணிற்கு ஜி-பே மூலம் ஆபாச மெசேஜ்! தோழிக்காக களமிறங்கிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்!

    சினிமா பெண்ணிற்கு ஜி-பே மூலம் ஆபாச மெசேஜ்! தோழிக்காக களமிறங்கிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share