• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கூகுள் பிளே ஸ்டோரில் இந்த APP-தான் டாப்..!! சாட்ஜிபிடியை முந்திய ஆப் இதுதானாம்..!!

    கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இந்தியன் ஆயில் ஒன் செயலி முதலிடம் பெற்றுள்ளது.
    Author By Shanthi M. Mon, 16 Mar 2026 12:52:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    LPG-shortage-IndianOil-ONE-leaves-ChatGPT-behind-on-Google-Play-Store

    ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் தடைபடுகின்றன. இதனால், உலகெங்கும் எரிபொருள் விலை உயர்வுடன் சேர்ந்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா தனது எரிபொருள் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதியை நம்பியுள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு (LPG) தேவையில் சுமார் 60-67 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகின்றன. போர் காரணமாக ஜலசந்தி மூடப்பட்டதால், எல்பிஜி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வணிக மற்றும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    Apps

    பல ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் எரிவாயு கிடைக்காததால் செயல்பாடுகளை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் போராட்டங்கள் கூட எழுந்துள்ளன. வீட்டு பயன்பாட்டுக்கு சிலிண்டர் கிடைத்தாலும், எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் அதிக அளவில் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், பதிவு முறைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வடமாநில மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... தேர்வுக்கு உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்..!!

    முன்பு செல்போன் எண் மூலம் எளிதாக முன்பதிவு செய்ய முடிந்த நிலை மாறி, தற்போது ஆயில் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலிகள் பட்டியலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் IndianOil ONE செயலி முதலிடத்தை பிடித்துள்ளது.

    நீண்ட காலமாக அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த பிரபல ஏஐ சார்ந்த செயலியான ChatGPTயை இப்போது பின்னுக்கு தள்ளியுள்ளது IndianOil ONE. இந்த செயலி மூலம் சிலிண்டர் முன்பதிவு, டெலிவரி கண்காணிப்பு, புதிய இணைப்பு போன்றவற்றை எளிதாக செய்ய முடிவதால், மக்களின் தேவைக்கு ஏற்ப இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், HP Pay, Hello BPCL போன்ற பிற எரிபொருள் நிறுவன செயலிகளும் பதிவிறக்கங்களில் முன்னேறியுள்ளன.

    Apps

    இந்த நெருக்கடி இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் இறக்குமதி சார்ந்த பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. அரசு வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், வணிக பயன்பாட்டுக்கு சில நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டாலும், முழு நிவாரணம் கிடைக்க சிறிது காலம் ஆகலாம்.

    சில எல்பிஜி டேங்கர்கள் ஜலசந்தி வழியாக அனுமதிக்கப்பட்டு இந்தியா நோக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், போர் நீடித்தால் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.இந்த சூழலில், மக்கள் அமைதியாக இருந்து அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்தில் பரிசு பொருட்கள் விநியோகம்! வாக்காளர்களை கவர களமிறங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்!

    மேலும் படிங்க
    ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை

    ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானம்!

    இந்தியா
    ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    இந்தியா
    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!

    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    இந்தியா
    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share