• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டமன்றத் தேர்தல்..!! 234 தொகுதிகளிலும் திமுக தான்... அடித்து கூறும் மா. சுப்பிரமணியன்..!!

    234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 09 Apr 2026 10:29:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ma subramanian

    அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவர். அவரது அரசியல் பயணம் 1970களில் தொடங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அவர், கட்சியின் இளைஞர் அணியில் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999 முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் பின்னணியுடன், உள்ளூர் அரசியலில் இருந்து மாநில அளவில் உயர்ந்துள்ளார். 

    அவரது தேர்தல் அனுபவம் மிகவும் விரிவானது. 2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராகப் பதவி வகித்தார். இதைத் தொடர்ந்து 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மா. சுப்பிரமணியன் மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.

    2026

    234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெல்லும் என்று அமைச்சரும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மா. சுப்பிரமணியன் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மக்களை நேரடியாக சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிறார்.

    இதையும் படிங்க: சென்னையின் 22 தொகுதிகளிலும் திமுக தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

    இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் கூறி இருப்பதாகவும் ஆனால் 234 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். நேரடியாக சென்ற மக்களை சந்தித்து அவர்களது மனநிலையை புரிந்து கொள்வதாகவும் கூறி உள்ளார்.

    இதையும் படிங்க: திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

    மேலும் படிங்க
    திமுக கொடி தீ வைத்து எரிப்பு! தலைமை செயலகம் முன் பகீர்!! போலீஸ் ஏட்டு அதிரடி கைது!

    திமுக கொடி தீ வைத்து எரிப்பு! தலைமை செயலகம் முன் பகீர்!! போலீஸ் ஏட்டு அதிரடி கைது!

    தமிழ்நாடு
    விசிகவினர் கோழைத்தனமான தாக்குதல்!! கொந்தளிக்கும் எல்.முருகன்! ஏபிவிபி மாணவர் தாக்குதல் எதிரொலி!

    விசிகவினர் கோழைத்தனமான தாக்குதல்!! கொந்தளிக்கும் எல்.முருகன்! ஏபிவிபி மாணவர் தாக்குதல் எதிரொலி!

    அரசியல்
    பச்சை பொய் பழனிச்சாமி..! நாக்கை அடக்குங்க..! கொந்தளித்த திமுக..!!

    பச்சை பொய் பழனிச்சாமி..! நாக்கை அடக்குங்க..! கொந்தளித்த திமுக..!!

    தமிழ்நாடு
    "Game of Thrones" மூலம் பிரபலமான நடிகர் மைக்கேல் பேட்ரிக்..! 35 வயதில் உலகை விட்டு பிரிந்ததால் சோகம்..!

    "Game of Thrones" மூலம் பிரபலமான நடிகர் மைக்கேல் பேட்ரிக்..! 35 வயதில் உலகை விட்டு பிரிந்ததால் சோகம்..!

    சினிமா
    திருத்தணிக்கு போறீங்களா..?? இந்த 2 நாட்கள் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை..!!

    திருத்தணிக்கு போறீங்களா..?? இந்த 2 நாட்கள் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை..!!

    தமிழ்நாடு
    காங்., தலைமை ஓகே சொன்னதால்தான் விஜயை சந்தித்தேன்!! உண்மையை போட்டு உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி!!

    காங்., தலைமை ஓகே சொன்னதால்தான் விஜயை சந்தித்தேன்!! உண்மையை போட்டு உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி!!

    அரசியல்

    செய்திகள்

    திமுக கொடி தீ வைத்து எரிப்பு! தலைமை செயலகம் முன் பகீர்!! போலீஸ் ஏட்டு அதிரடி கைது!

    திமுக கொடி தீ வைத்து எரிப்பு! தலைமை செயலகம் முன் பகீர்!! போலீஸ் ஏட்டு அதிரடி கைது!

    தமிழ்நாடு
    விசிகவினர் கோழைத்தனமான தாக்குதல்!! கொந்தளிக்கும் எல்.முருகன்! ஏபிவிபி மாணவர் தாக்குதல் எதிரொலி!

    விசிகவினர் கோழைத்தனமான தாக்குதல்!! கொந்தளிக்கும் எல்.முருகன்! ஏபிவிபி மாணவர் தாக்குதல் எதிரொலி!

    அரசியல்
    பச்சை பொய் பழனிச்சாமி..! நாக்கை அடக்குங்க..! கொந்தளித்த திமுக..!!

    பச்சை பொய் பழனிச்சாமி..! நாக்கை அடக்குங்க..! கொந்தளித்த திமுக..!!

    தமிழ்நாடு
    திருத்தணிக்கு போறீங்களா..?? இந்த 2 நாட்கள் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை..!!

    திருத்தணிக்கு போறீங்களா..?? இந்த 2 நாட்கள் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை..!!

    தமிழ்நாடு
    காங்., தலைமை ஓகே சொன்னதால்தான் விஜயை சந்தித்தேன்!! உண்மையை போட்டு உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி!!

    காங்., தலைமை ஓகே சொன்னதால்தான் விஜயை சந்தித்தேன்!! உண்மையை போட்டு உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி!!

    அரசியல்
    தமிழ்நாட்டுல காங்., கட்சி எங்க இருக்கு?! யாருக்குமே தெரிலயே! நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    தமிழ்நாட்டுல காங்., கட்சி எங்க இருக்கு?! யாருக்குமே தெரிலயே! நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share