• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை குலுங்க குலுங்க... களைகட்டும் சித்திரை திருவிழா... இன்று மீனாட்சி திருக்கல்யாணம்...!

    சுமங்கலிப் பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் இயலாதவர்கள் காலை 10.35 முதல் 11.30 வரையிலான நேரத்தில் மாற்றலாம்.
    Author By Amaravathi Tue, 28 Apr 2026 07:38:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-meenakshi-amman-wedding

    மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 26-ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்று, அடுத்த நான்கு மாதங்களுக்கு அவரே மதுரையின் அரசியாக ஆள்வதாக ஐதீகம். அதன் பிறகு சிவபெருமான் ஆட்சி செய்வார்.

    பட்டாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்று மீனாட்சி திக்கு விஜயமும், விழாவின் 10வது நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நடக்கவுள்ளது.  திருமணத்தை நடத்த அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வர தாமதமானதால், திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்ரமணிய சுவாமியும் பவளக்கனிவாய் பெருமாளும் வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம்.

    மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெறும். இதற்காக திருக்கல்யாண மேடை வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் இயலாதவர்கள் காலை 10.35 முதல் 11.30 வரையிலான நேரத்தில் மாற்றலாம்.

    இதையும் படிங்க: பட்டு வேஷ்டி சட்டையில் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்... அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு...! 

    மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் போது, மதுரையின் திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யக் கயிற்றைப் புதிதாக மாற்றிக் கொள்வார்கள். அன்னைக்குத் தாலி கட்டப்படும் அதே நேரத்தில், ஊரே தாலி மாற்றும் நிகழ்வு 'மாங்கல்ய பலம்' தரும் என்பது ஐதீகம். 

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால், 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீய அணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

    இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை விருந்து நடைபெறும். இன்று காலை முதல் மாலை வரை சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து வழங்கப்படும். காலை டிபனாக பொங்கல், இட்லி, கிச்சடி வடையும், மதிய விருந்தில் தயிர், தக்காளி, சாம்பார், வெஜ்டேபிள் பிரியாணி உள்ளிட்ட 6 வகையான  சாதங்களும் பரிமாறப்படவுள்ளது. 7 ஆயிரம் கிலோ அரிசி மூலம் 1.5 லட்சம் பக்தர்களுக்கு மேல் உணவு தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

    இதையும் படிங்க: ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    மேலும் படிங்க
    பழனி கோவில் நில மோசடி எதிரொலி.. சார்பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    பழனி கோவில் நில மோசடி எதிரொலி.. சார்பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு

    'மேல்முறையீடு செய்வதே அடுத்த கட்டம்'.. பிரிஜ் பூஷண் சிங் விடுவிப்பு குறித்து வினேஷ் போகத்!

    இந்தியா
    தவெகவில் சேர்ந்தவர்களுக்கு ஜாக்பாட்..! விஜயின் மாஸ்டர் மூவ்..! புதிய பதவிகள் அறிவிப்பு..!!

    தவெகவில் சேர்ந்தவர்களுக்கு ஜாக்பாட்..! விஜயின் மாஸ்டர் மூவ்..! புதிய பதவிகள் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை... தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை... தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனு.. தமிழக அரசிடம் பதில் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

    நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனு.. தமிழக அரசிடம் பதில் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்? அரசாணை இல்லாத நியமனங்கள்! தவெக அரசில் சர்ச்சை!

    முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்? அரசாணை இல்லாத நியமனங்கள்! தவெக அரசில் சர்ச்சை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share