• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் நிர்வாகத்தைக் கையாள ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்து தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 03 Sep 2026 19:18:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Pandi Muneeswarar Temple: Supreme Court Decides to Appoint Retired High Court Judge to Manage Administration.

    தென் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமான மதுரை அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கோயிலின் நிர்வாகப் பணிகளைக் கண்காணிக்கவும் கையாளவும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளதுடன், அதற்கான நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் பரம்பரை பூசாரி உரிமை அடிப்படையில் சுழற்சி முறையில் பூஜைகள் நடத்த அனுமதி கோரியும், பரம்பரை பூசாரி உரிமை தொடர்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்யக் கோரியும் சீதாலெட்சுமி, தனம், பாண்டீஸ்வரி, ஆர்த்தி, ஜெகதீஸ்பாண்டியன் உள்ளிட்ட பூசாரி குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

    இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்ததுடன், திருக்கோயிலை அறநிலையத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உறுதி செய்தார்.

    இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    இத்தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இருநீதிபதிகள் டிவிசன் அமர்வு மிகக் காட்டமான கருத்துகளைப் பதிவு செய்திருந்தது. அதாவது, பாண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடிக்கு அதிகமாகவும், தட்டுக் காணிக்கை மூலம் ரூ.1 கோடிக்கு மேலாகவும் பெரும் வருவாய் குவிகிறது. 

    madurai

    பரம்பரை பூசாரிகள் அந்த வருவாயைத் திருக்கோயில் கணக்கில் வரவு வைப்பதற்குப் பதிலாகத் தங்களது சொந்த ஆதாயத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் முறைகேடாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். கடவுளுக்குத் தொண்டு செய்வதை விடுத்து பக்தர்களின் காணிக்கைப் பணத்தைப் பங்குபோட்டுக் கொள்வதற்காகத் தங்களுக்குள் சண்டையிட்டு நீதிமன்றங்களை நாடி மதச் சூழலையே களங்கப்படுத்தி வருகின்றனர். 

    பக்தர்களின் நம்பிக்கையால் சேரும் உண்டியல் பணம் பூசாரிகளின் குடும்பச் சொத்து அல்ல, அது பொதுச் சொத்து" எனச் சாடி, அறநிலையத்துறை நிர்வாகத்தை முழுமையாக ஏற்பதை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து சரவண பாண்டியன், சீதாலட்சுமி, ஜெகதீஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் தீவிர விசாரணைக்கு வந்தன. 

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் உள்ள பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வழிபாட்டு அமைதியைக் கருத்தில் கொண்டு, மதுரை பாண்டி முனீஸ்வரர் திருக்கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாக நடவடிக்கைகளையும் நடுநிலையுடன் கையாள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். 

    மேலும், இதற்குப் பொருத்தமான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் பெயரைத் தேர்வு செய்து விரைந்து பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share