• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    சிட்கோ நில விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியனின் மனைவி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    Author By Nila Sat, 08 Aug 2026 13:08:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ma.subramanian case

    சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் உள்ள சிட்கோ நிலத்துடன் தொடர்புடைய நீண்டகால வழக்கு ஒன்று தற்போது முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலம் முதன்முதலில் சிட்கோ நிறுவனத்தால் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொழிலாளர்களுக்கான குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த இடம், பின்னர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியின் பெயருக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராகவும் பின்னர் மேயராகவும் பணியாற்றிய மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கி இந்த நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. 

    Allegations

    குறிப்பாக, கண்ணனின் மகள் என காஞ்சனாவைக் காட்டும் வகையில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் நிலம் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலத்தில் பின்னர் மூன்று மாடிக் கட்டடம் கட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவில் 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டுப் பதிவுக்காக மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. பல முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதியில் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!

    மேலும் படிங்க
    5 நட்சத்திர ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவு! 76 கிலோ மாட்டிறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறிகள் பறிமுதல்!

    5 நட்சத்திர ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவு! 76 கிலோ மாட்டிறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறிகள் பறிமுதல்!

    இந்தியா
    இனி AI தெரிந்தவர்களுக்குத்தான் டிமாண்ட்? இந்திய வேலை சந்தை குறித்து ஆய்வில்  வெளியான தகவல்!

    இனி AI தெரிந்தவர்களுக்குத்தான் டிமாண்ட்? இந்திய வேலை சந்தை குறித்து ஆய்வில் வெளியான தகவல்!

    இந்தியா
    சவுடு மணல் எடுக்க லஞ்சம்...!  சாட்டையை சுழற்றிய அதிகாரிகள்.! கோட்டாட்சியர் அதிரடி கைது.!

    சவுடு மணல் எடுக்க லஞ்சம்...! சாட்டையை சுழற்றிய அதிகாரிகள்.! கோட்டாட்சியர் அதிரடி கைது.!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரம்..! கைதான அன்வர்தீன் உயிரிழப்பு... சந்தேகத்தை கிளப்பிய நயினார்..!!

    பழனி நில மோசடி விவகாரம்..! கைதான அன்வர்தீன் உயிரிழப்பு... சந்தேகத்தை கிளப்பிய நயினார்..!!

    தமிழ்நாடு
    டெண்டர் ரத்து பின்னணியில் 10% கமிஷன்? முதல்வர் விஜய் வசம் உள்ள துறையில் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

    டெண்டர் ரத்து பின்னணியில் 10% கமிஷன்? முதல்வர் விஜய் வசம் உள்ள துறையில் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

    அரசியல்
    மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் எவை? தமிழகம் முழுவதும் மீண்டும் கணக்கெடுப்பு தொடக்கம்!

    மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் எவை? தமிழகம் முழுவதும் மீண்டும் கணக்கெடுப்பு தொடக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share