• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழக்க மக்களே காரணம் - போட்டுத்தாக்கிய துரை வைகோ...!

    கரூர் போன்ற துயர சம்பவங்களில் மக்கள்  அதிகமானோர்  உயிரிழக்க காரணம் மக்கள்தான். மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., கருத்து
    Author By Amaravathi Thu, 16 Oct 2025 15:53:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK Durai vaiko bout karur stampede

    நெல்லை பேட்டை பகுதியில் மதிமுக நிர்வாகி ஒருவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்றிருந்தார். அதன் பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி பங்கேற்றார். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி வலுவாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போல் எதுவும் இல்லை என்றார். 

    கடனைப் பொறுத்தவரை அரசாங்க தலைமை மாறும்போது இன்றைக்கு இருக்கும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கடன்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நல்ல விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். தமிழக அரசு கடன் அதிகமாக வாங்குவதற்கு காரணம் நான்கரை ஆண்டுகளில் அதிக பேரிடர் நடந்துள்ளது. அப்பொழுது ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை. மக்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் ஏற்படும்பொழுது மாநில அரசு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

    கலைஞர் மகளிர் உதவி திட்டத்தில் ஒரு கோடிக்கு அதிகமான பெண்கள் பயனடைகிறார்கள். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டமாக இருக்கட்டும் பல்வேறு திட்டங்களாக இருந்தாலும் எளிய மக்கள் அனுபவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: கண்ணீர் விட்டு காரியத்தை சாதித்த துரை வைகோ... திமுக சதி வலையில் இருந்து தப்பிய மதிமுக...!

    எங்களுக்கு எவ்வளவு தொகுதி வேண்டும் என்பதை தலைமை முடிவு செய்யும்.அதை நோக்கி எங்கள் பயணம் தொடரும். கூட்டணி விவகாரம் குறித்து பரபரப்பை உருவாக்க நான் நினைக்க விரும்பவில்லை.திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மறுபடியும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    4 அணிகள் தற்போது களத்தில் இருக்கின்றன.விஜய்க்கு ரசிகர்கள்  லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். அவர் அரசியல் வருகை எங்களது எதிர்க்கட்சியினுடைய ஓட்டுகளை பிளவுபடுத்த தான் அவரது முயற்சி செய்யும். நாட்டு மக்களே எள்ளி நகையாடும் நிலை  டிரம்பின் நடவடிக்கை இருக்கிறது. முனைப் போட்டி திமுகவிற்கு தான் சாதகமாக அமையும்.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு உண்டான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். நடிகர் விஜய் கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் தான் உயிர் இழப்புக்கு காரணம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சியினர் தான் காரணம் என கூறுகின்றார்களே என்ற கேள்விக்கு, கரூர் விஜய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னரே கருத்து சொல்ல வேண்டும் என்பது எனது கருத்து. அதனுடைய இறுதி அறிக்கை வந்த பிறகு தான் சம்பவம் எதனால் நடந்தது யார் காரணம் உள்நோக்கம் இருக்கா சதியா எல்லாமே தெரியும்.

    கரூர் சம்பவம் போன்ற கூட்டங்களில் உயிரிழப்புகளை தடுக்க இறுதித் தீர்வு என்னவென்றால் நிகழ்வு நடத்துபவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  மக்களைப் பொறுத்தவரை விழிப்புணர்வு இருக்க வேண்டும். கரூர் போன்ற கூட்டங்களில் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களுக்கு முழுக்க முழுக்க  மக்கள்தான் காரணம். மக்கள் விழிப்புணர்வுக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: “ச்சீ...ச்சீ... இந்த பழம் புளிக்கும்...” - தவெகவை கை கழுவியதா அதிமுக? - முன்னாள் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    மேலும் படிங்க
    சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    உலகம்
    உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

    உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

    உலகம்
    ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    தமிழ்நாடு
    வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி!  முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!

    வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!

    அரசியல்
    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share