• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    சமூக வலைத்தளங்களில் திமுகவினர் எங்களை காரணமில்லாமல் எங்களை நிந்திப்பது, எங்கள் மீது பழி  தூற்றுவது போன்ற செயலை செய்து வருகிறார்கள்- மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
    Author By Amaravathi Sat, 13 Jun 2026 14:22:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK Leader vaiko slams DMK

    தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் சீமை கருவேலை மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்க வைகோ, மேகதாது அணை விவகாரத்தில் முழுக்க முழுக்க நமக்கு கேடு விளைப்பது கர்நாடக அரசு அல்ல,  மத்திய அரசுதான், இந்த விவகாரத்தில் பில்லரே மத்திய அரசுதான். 

    2014ல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளின் கூட்டத்தை மத்திய அமைச்சர் ஆனந்த குமார் வீட்டில் 2 நாட்கள் நடத்தப்பட்டது, இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகர் கலந்து கொண்டு சதி திட்டம் தீட்டினார்கள். மத்திய அரசு நாங்கள் வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம், ஆனால் நீங்கள் அணை கட்டுவதற்கான வேலைகளை பாருங்கள் என சதித்திட்டம் தீட்டினார்கள் 

    மேகதாது அணை கட்டினால் தஞ்சை மாவட்டம் பஞ்ச பிரதேசமாக மாறும் என அப்போதே நான் எதிர்த்தேன். மேலாண்மை வாரியம்,  உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையும் மீறி அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் போல் தமிழகம் கொந்தளித்து எழுந்து பெரும் கிளர்ச்சியை நடத்தினாலும் மத்திய அரசு கவலைப்படாமல் அணை கட்டினால் கட்டட்டும் என வேடிக்கை பார்க்கும்.

    இதையும் படிங்க: மதிமுகவை முடித்துக்கட்ட திட்டமிடும் மு.க.ஸ்டாலின்?! கட்சி தாவ தயாராக இருப்பவர்களுக்கு க்ரீன் சிக்னல்!

    DMK

    தற்போது கர்நாடகாவில் உள்ள முதல்வர் வெறி பிடித்தவர். மேகாது அணை தமிழகத்திற்கு பேராபத்தாக முடியும். ஒரு மாத கால தவெக ஆட்சி அருமையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காலகாலமாக எல்லா ஆட்சிகளிலும் நடைபெற்று வருகிறது

    இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு அதுபோன்ற சட்டங்களை அங்கீகரிக்க வேண்டும். ஜாமீனில் அவர்களை நீதிபதிகள் விடக்கூடாது. வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவித்தால் தான் அந்த மிருகங்களுக்கு கொஞ்சம் பயம் வரும். 
     
    30 நாட்களில் மட்டும் நடக்கவில்லை, மிருகங்களைப் போல் உலவும் நபர்கள் அனைத்து ஆட்சிகளிலும் இருக்கிறார்கள். அதற்கு இந்த அரசு பொறுப்பல்ல. உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தவெக கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த வைக்கோ. உள்ளாட்சி தேர்தலில் மதிமுக கூட்டணி குறித்து யோசிக்கவே இல்லை. 

    பொதுக்குழுவை கூட்ட வேண்டும், இதுவரை நடந்த நிகழ்வுகளை பற்றி ஆலோசிக்க வேண்டும்,  எவ்வளவு விசுவாசமாக  இருந்து திமுகவிற்கு பாடுபட முடியுமோ அவ்வளவு விசுவாசமாக இருந்து திமுகவினரை வெற்றி பெற செய்துள்ளோம். மற்றவர்கள் முடுவெடுத்து ஆளும் ஆட்சியில் சேர்ந்துள்ளார்கள். 

    DMK

    நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை எந்த முடிவும் சொல்லவில்லை. சமூக வலைத்தளங்களில் திமுகவினர் எங்களை காரணமில்லாமல் எங்களை நிந்திப்பது, எங்கள் மீது பழி  தூற்றுவது போன்ற செயலை செய்து வருகிறார்கள். நாங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை,   இதற்கு நாங்கள் பழக்கப்பட்டவர்கள். 

    நானும் யாரைப் பற்றியும் பேசவில்லை, கருப்புக்கொடி போராட்டத்தில் கூட டாக்டர் கலைஞர்  திருவள்ளுவருக்கு செய்த பெருமையைப்பற்றி   தான் பேசினேன்.  வரும் 27ம் தேதி பொதுக்குழு கூடி எல்லா நிலைமைகளையும் கருத்துக்களாக பரிமாறப்பட்டு  அதற்கு பின்னர்தான் எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்

    இதையும் படிங்க: "ஆச்சரியமே இல்ல"..! வைகோ பேச்சு எதிர்பார்த்தது தான்... லியோனி கருத்து..!!

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share