• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, உடல்வலி, கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்
    Author By Amaravathi Thu, 27 Aug 2026 12:18:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister arunraj about h1n1 spread

    2026-ல் இதுவரை 1,558 H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் நேற்று தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,288 பாதிப்புகள் பதிவாகியிருந்தன. இந்த ஆண்டு H1N1 பாதிப்பு மே முதல் ஜூலை வரை அதிகமாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை பாதிப்பு அதிகமாக இருந்தது.

    பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, உடல்வலி, கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

    இதையும் படிங்க: ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    இதனிடையே இன்றைய சட்டப்பேரவை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், “தமிழகத்தில் விரைந்து பரவி வரும் எச்1என்1 காய்ச்சலைக் கட்டுப்படுத்த, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காவது தடுப்பூசி போடும் திட்டம் அரசிடம் உள்ளதா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்?” என கேள்வி எழுப்பியிருந்தார். 

    அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்ததாவது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, “எச்1என்1, அந்த பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படுகிற ஃப்ளூ என்று சொல்லப்படுகிற அந்தக் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பார்த்தீர்களென்றால், சென்ற ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் அதிகமாக இருந்தது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல். இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் அது கட்டுக்குள்தான் இருக்கிறது. நாம் தொடர்ந்து கண்காணிப்பில்தான் வைத்திருக்கிறோம்.

    அதாவது, நீங்கள், மாண்புமிகு உறுப்பினர் சொல்வதுபோல, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைத்தான் அதிகமாகப் பாதிக்கக்கூடிய நோயாக இது இருக்கிறது. அதை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் கண்டிப்பாக தடுப்பூசி போடுவதற்கான பணிகளை நாம் மேற்கொள்வோம்” எனக்கூறியுள்ளார். 
     
    இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

    மேலும் படிங்க
    அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!

    அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!

    அரசியல்
    திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்.! பேரவையில் ஆதவ் குற்றச்சாட்டு..! கொந்தளித்த திமுக..!

    திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்.! பேரவையில் ஆதவ் குற்றச்சாட்டு..! கொந்தளித்த திமுக..!

    தமிழ்நாடு
    "லவ் ஃபெயிலியர்"..! "மன்மத நன்றி"..! மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மன்றமா பேரவை.? லியோனி தாக்கு.!!

    "லவ் ஃபெயிலியர்"..! "மன்மத நன்றி"..! மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மன்றமா பேரவை.? லியோனி தாக்கு.!!

    தமிழ்நாடு
    இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... இனி சிங்கிள் டீ-க்கு கூட...  டீ, வடை தடாலடி விலையேற்றம்...!

    இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... இனி சிங்கிள் டீ-க்கு கூட... டீ, வடை தடாலடி விலையேற்றம்...!

    தமிழ்நாடு
    சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

    சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

    அரசியல்
    நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்... டெல்லிக்கு செல்லும் 4 அமைச்சர்கள்... முதல்வர் விஜய் உத்தரவு.!

    நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்... டெல்லிக்கு செல்லும் 4 அமைச்சர்கள்... முதல்வர் விஜய் உத்தரவு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share