• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெயலலிதா ஆன்மாவையே சாகடிக்கும் EPS... நாங்க அடிமை கூட்டணியா? அமைச்சர் சிவசங்கர் விளாசல்..!!

    திமுக கூட்டணி கட்சிகளை அடிமை கட்சிகள் என விமர்சித்ததற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 26 Mar 2026 10:17:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister sivasankar

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். திமுக கூட்டணி கட்சிகளை அடிமை கட்சிகள் என விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். நல்லுறவோடு இருக்கும் கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து இருப்பதாகவும் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட அனுமதித்து இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் நிதீஷ் குமாருக்கு வந்த நிலை அதிமுகவிற்கு வரும் என்றும் அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். மோடியா இந்த லேடியா என்று ஜெயலலிதா கேட்டு தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு சவால் விட்டதாகவும், ஆனால் மோடி தான் எல்லாம் என்று சொல்லி ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்று விட்டார் எனக் கூறினார்.

    DMK

    டெல்லி பாஜகவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும் அடிபணிந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். இந்த நேரத்தில் தான் டெல்லிக்கு தமிழ்நாடு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். இந்த தேர்தல் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் மீண்டும் திராவிட மாடல் 2.0 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் திமுக சார்பில் அமைக்கப்பட்ட அணியுடன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மனம் ஒத்த கூட்டணியாக திமுக கூட்டணி இருப்பதாகவும் தன்மானத்தோடு அமைக்கப்பட்ட கூட்டணி திமுக கூட்டணி என்று தெரிவித்தார். தேமுதிக அங்கீகரிக்கப்படாத கட்சி அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள சீட்டு குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து பேசி இருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் எதிர்க்கட்சியாக இருந்தது தேமுதிக என்றும் அவர்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது... அயராமல் உழைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!

    மேலும் படிங்க
     ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!

    ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!

    அரசியல்
    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    தமிழ்நாடு
    சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    அரசியல்
    ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

    ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

    இந்தியா
    ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!

    ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!

    தமிழ்நாடு
    மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்! தாய்நாடு திரும்பும் மக்கள்! 4.26 லட்சம் பேர் இந்தியா திரும்பினர்!

    மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்! தாய்நாடு திரும்பும் மக்கள்! 4.26 லட்சம் பேர் இந்தியா திரும்பினர்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share