• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மக்கள் தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள்...”- விசிலுக்கு ஓட்டு போட்டவர்களை பார்த்து தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு...!

    2026 தேர்தலில் மக்கள் நீங்க பண்ணுனீங்க பாருங்க  ஊழல் அது வேற லெவல் - கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி.
    Author By Amaravathi Mon, 29 Jun 2026 13:22:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister vijay balaji controversial talk

    ஈரோடு மாவட்டம் பவானியில்தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் சி. ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு  தனியார் திருமண மண்டபத்தில் நடந்த சமபந்தி விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்துகொண்டு பேசும்போது,

    பவானி சட்டமன்ற தொகுதியின் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் எங்களது கவனத்திற்குக் கொண்டு வரலாம். வரும் காலத்தில் இத்தொகுதியை ஒரு முன்னோடித் தொகுதியாக மாற்றிக் காட்டுவோம். ஊழலற்ற லஞ்சமற்ற ஆட்சி: "நான் ஊழல் செய்ய மாட்டேன், என் கூட இருப்பவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன்" என்ற தலைவர் தளபதி அவர்களின் வாசகத்தை 100% அவரது தம்பிகளாகிய நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். 

    மக்களுக்குச் சேர வேண்டிய அத்தனை நலத்திட்டங்களும் எந்தவித ஊழலும் லஞ்சமும் இன்றி நேரடியாகச் சென்றடையும். அரசியல்வாதிகள் ஊழல் செய்து பார்த்திருப்பீர்கள், ஆனால் 2026 இல் மக்கள் நீங்கள் பண்ணீங்க பாருங்க பெரிய ஊழல், வாங்க வேண்டிய இடத்தில் வாங்கி குத்த வேண்டிய இடத்தில் குத்தி, எங்களை ஆட்சிக்கு அமர வைத்தீர்கள்,  சாதாரண சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்குக் கூட 25 கோடி முதல் 50 கோடி வரை அவரவர் தகுதிக்கேற்ப செலவு செய்தார்கள், ஆனால், எங்களை வெறும் 5 லட்ச ரூபாயில் எங்களைச் சட்டமன்ற உறுப்பினராக்கினீங்க பாருங்க நீங்க வேற லெவல்,  இதற்காக நாங்கள் உண்மையாக இருப்போம்.

    இதையும் படிங்க: மாஸ்டர் பிளான் போட்ட விஜய்... டாப் அதிகாரிகள் முகத்திற்கு நேராக சி.எம். சொன்ன முக்கிய தகவல்...!

     வாழ்வதற்கு வீடு, வயிற்றுக்கு சோறு, வருமானத்திற்கு வேலை — இவை மூன்றும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே தவெக அரசின் முதன்மைக் கொள்கையாக இருக்கும். அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்கவும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் இந்த அரசு முழு கவனம் செலுத்தும்.

     கடந்த கால ஆட்சிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கத் தவறிவிட்டனர். மாண்புமிகு தவெக தலைவர் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் என்னும் ஆலமரத்தின் கிளைகளை தற்போது வெட்டி வருகிறோம் முழுமையாக ஆலமரத்தையே வேரோடு அறுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பான முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம் என பேசினார்.

    இதையும் படிங்க: முதலமைச்சர் ஆன பிறகு முதல் முறை... கரூர் செல்கிறார் ஜோசப் விஜய்... எப்போது தெரியுமா?

    மேலும் படிங்க
    "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்": முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி!

    "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்": முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி!

    தமிழ்நாடு
    கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

    கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ராஜினாமாவை ஏற்றதில் உள்நோக்கம் இல்லை: அதிமுக வழக்கில் சட்டமன்றச் செயலாளர் விளக்கம்!

    ராஜினாமாவை ஏற்றதில் உள்நோக்கம் இல்லை: அதிமுக வழக்கில் சட்டமன்றச் செயலாளர் விளக்கம்!

    தமிழ்நாடு
    அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?: ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி?

    அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?: ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி?

    அரசியல்
    "அடுத்த கதைக்கு வாழ்த்துகள்": மோதல் வதந்திகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

    "அடுத்த கதைக்கு வாழ்த்துகள்": மோதல் வதந்திகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

    தமிழ்நாடு
    "எல்லா சதிகளையும் முறியடிப்பேன்" இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்! ஷேக் ஹசீனா உறுதி!

    "எல்லா சதிகளையும் முறியடிப்பேன்" இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்! ஷேக் ஹசீனா உறுதி!

    இந்தியா

    செய்திகள்

    "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்": முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி!

    தமிழ்நாடு
    கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

    கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?: ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி?

    அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?: ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி?

    அரசியல்

    "அடுத்த கதைக்கு வாழ்த்துகள்": மோதல் வதந்திகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

    தமிழ்நாடு

    "எல்லா சதிகளையும் முறியடிப்பேன்" இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்! ஷேக் ஹசீனா உறுதி!

    இந்தியா
    துணைவேந்தர் நியமன சட்ட வழக்கு: ஜூலை 29-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

    துணைவேந்தர் நியமன சட்ட வழக்கு: ஜூலை 29-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share