• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாஜக தொடுக்கும் தாக்குதல்களை தகர்ப்போம்.. யுகாதி நாளில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
    Author By Nila Thu, 19 Mar 2026 09:34:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    இன்று, யுகாதி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இது தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினமாகப் போற்றப்படும் ஒரு மிக முக்கியமான திருவிழா ஆகும். யுகாதி என்ற சொல் சமஸ்கிருதத்தில் "யுகம் + ஆதி" என்று பொருள்படும். அதாவது ஒரு யுகத்தின் ஆரம்பம் அல்லது புதிய காலத்தின் தொடக்கம் என்பதாகும்.

    சூரிய-சந்திர நாட்காட்டியின்படி சைத்ர மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் முதல் நாளான பிரதமை திதியில் இப்பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் வசந்த காலத்தின் துவக்கத்தையும் குறிப்பதால் இயற்கையின் புத்துயிர்ப்பு மற்றும் புதிய தொடக்கங்களின் அடையாளமாக விளங்குகிறது. இன்றைய யுகாதி நாளில் குடும்பங்கள் ஒன்றாகக் கூடி சிறப்பு உணவுகளைத் தயாரித்து, புத்தம் புது நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்கின்றன.

    BJP

    புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு ஏற்ற நாளாகவும் இது கருதப்படுகிறது. இயற்கையின் பசுமை தழைக்கும் வசந்த காலத்துடன் இணைந்து, மனித வாழ்விலும் புதிய துவக்கம், செழிப்பு, மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இன்று அனைவரும் யுகாதியைக் கொண்டாடுகிறார்கள்.

    இதையும் படிங்க: கேள்வி கேட்கும் பெண்களை "கூலிப்படை " வைத்து துன்புறுத்தும் திமுக..!! ஆதாரத்தோடு விளாசிய அதிமுக..!!

    முதலமைச்சர் ஸ்டாலின் யுகாதி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள் என்றார். மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் வெல்வோம் என்றும் கூறினார். இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும் என்றும் திராவிட மாடல் 2.0 அமையட்டும் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு..! பரபரப்பு அரசியல் களம்..! விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்..!!

    மேலும் படிங்க
    உங்க மரியாதையை காப்பாத்திக்கோங்க..! சி.வி.சண்முகத்தை கடுமையாக சாடிய நடிகர் விஷால்..!

    உங்க மரியாதையை காப்பாத்திக்கோங்க..! சி.வி.சண்முகத்தை கடுமையாக சாடிய நடிகர் விஷால்..!

    சினிமா
    மாணவி கொலை... ஜாமினில் வந்து செய்த கொடூரம்..! பதற வைக்கும் குற்றவாளியின் பழைய வழக்குகள்..!!

    மாணவி கொலை... ஜாமினில் வந்து செய்த கொடூரம்..! பதற வைக்கும் குற்றவாளியின் பழைய வழக்குகள்..!!

    தமிழ்நாடு
    ஹாரர் கதை களத்தில் மீண்டும் சுந்தர் சி..! யோகி பாபுவுடன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..!

    ஹாரர் கதை களத்தில் மீண்டும் சுந்தர் சி..! யோகி பாபுவுடன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..!

    சினிமா
    மேற்கு ஆசியப் போர்: தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!

    மேற்கு ஆசியப் போர்: தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!

    தமிழ்நாடு
    லியோவை வால்டர் சந்தித்தால் அடிபொலி தான்..! விஜயை குறித்த நிவின் பாலியின் பேச்சு வைரல்..!

    லியோவை வால்டர் சந்தித்தால் அடிபொலி தான்..! விஜயை குறித்த நிவின் பாலியின் பேச்சு வைரல்..!

    சினிமா
    மாணவி கொடூரக் கொலை சம்பவம்... குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

    மாணவி கொடூரக் கொலை சம்பவம்... குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவி கொலை... ஜாமினில் வந்து செய்த கொடூரம்..! பதற வைக்கும் குற்றவாளியின் பழைய வழக்குகள்..!!

    மாணவி கொலை... ஜாமினில் வந்து செய்த கொடூரம்..! பதற வைக்கும் குற்றவாளியின் பழைய வழக்குகள்..!!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசியப் போர்: தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!

    மேற்கு ஆசியப் போர்: தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!

    தமிழ்நாடு
    மாணவி கொடூரக் கொலை சம்பவம்... குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

    மாணவி கொடூரக் கொலை சம்பவம்... குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share