• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் பயணம்... திட்டப்பணிகள், பேருந்து சேவையை தொடங்கி வைத்து சிறப்பிப்பு...!

    திண்டுக்கல்லுக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன் புதிய பேருந்து சேவையையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
    Author By Nila Wed, 07 Jan 2026 12:07:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin Dindigul

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. மதுரையில் விமானம் மூலம் வந்தடைந்த முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் சென்றடைந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை பல இடங்களில் திமுகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க முதலமைச்சரை வரவேற்றனர். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 61 புதிய பேருந்து சேவைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    dindigul

    38 புதிய நகர பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். திண்டுக்கல்லில் 174 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 212 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திண்டுக்கல்லில் 337 கோடியே 84 லட்ச ரூபாய் மதிப்புள்ள 111 முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார்..! அமைச்சர் மூர்த்தி பேட்டி...!

    மேலும் 1082 கோடி ரூபாயில் 2 லட்சத்து 66 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 1595 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார். 

    இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முதல்வர்... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்...!

    மேலும் படிங்க
    ரஜினிக்கு மகனாக நடிக்கும் மலையாள நடிகர்..!

    ரஜினிக்கு மகனாக நடிக்கும் மலையாள நடிகர்..! 'தலைவர்-173' படத்தின் அப்டேட் இதோ..!

    சினிமா
    ஷாக்கிங் வீடியோ...!! - பாகனை தலைகீழாய் தூக்கி வீசிய யானை... கோயில் திருவிழாக்களில் அடுத்தடுத்து யானைகளால் அசம்பாவிதம்...!

    ஷாக்கிங் வீடியோ...!! - பாகனை தலைகீழாய் தூக்கி வீசிய யானை... கோயில் திருவிழாக்களில் அடுத்தடுத்து யானைகளால் அசம்பாவிதம்...!

    இந்தியா
    Divorce வாங்கிய பின் அந்த வாழ்க்கை நரகம்..! நடிகை சமந்தா உருக்கமான பேச்சு..!

    Divorce வாங்கிய பின் அந்த வாழ்க்கை நரகம்..! நடிகை சமந்தா உருக்கமான பேச்சு..!

    சினிமா
    SCHOOL-ல கூட பாதுகாப்பு இல்ல..! இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? நயினார் சரமாரி கேள்வி..!!

    SCHOOL-ல கூட பாதுகாப்பு இல்ல..! இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ராஷ்மிகா திருமணம் ஓவர்.. அடுத்து விஷால் - தன்சிகா கல்யாணம் தான்..! எப்போ.. எங்கே.. நேரம் குறிச்சாச்சு..?

    ராஷ்மிகா திருமணம் ஓவர்.. அடுத்து விஷால் - தன்சிகா கல்யாணம் தான்..! எப்போ.. எங்கே.. நேரம் குறிச்சாச்சு..?

    சினிமா
    #BREAKING: அறிவாலயத்தில் அம்மா விசுவாசி..! முதலமைச்சர் முன்னிலையில் OPS திமுகவில் ஐக்கியம்..!!

    #BREAKING: அறிவாலயத்தில் அம்மா விசுவாசி..! முதலமைச்சர் முன்னிலையில் OPS திமுகவில் ஐக்கியம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஷாக்கிங் வீடியோ...!! - பாகனை தலைகீழாய் தூக்கி வீசிய யானை... கோயில் திருவிழாக்களில் அடுத்தடுத்து யானைகளால் அசம்பாவிதம்...!

    ஷாக்கிங் வீடியோ...!! - பாகனை தலைகீழாய் தூக்கி வீசிய யானை... கோயில் திருவிழாக்களில் அடுத்தடுத்து யானைகளால் அசம்பாவிதம்...!

    இந்தியா
    SCHOOL-ல கூட பாதுகாப்பு இல்ல..! இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? நயினார் சரமாரி கேள்வி..!!

    SCHOOL-ல கூட பாதுகாப்பு இல்ல..! இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    #BREAKING: அறிவாலயத்தில் அம்மா விசுவாசி..! முதலமைச்சர் முன்னிலையில் OPS திமுகவில் ஐக்கியம்..!!

    #BREAKING: அறிவாலயத்தில் அம்மா விசுவாசி..! முதலமைச்சர் முன்னிலையில் OPS திமுகவில் ஐக்கியம்..!!

    தமிழ்நாடு
    ஆடம்பரத்தைத் தவிர்த்திடுங்கள்... திமுகவினருக்கு ஸ்டாலின் போட்ட கட் அண்ட் கறார் உத்தரவு... விடித்ததுமே அதிரடி...!!

    ஆடம்பரத்தைத் தவிர்த்திடுங்கள்... திமுகவினருக்கு ஸ்டாலின் போட்ட கட் அண்ட் கறார் உத்தரவு... விடித்ததுமே அதிரடி...!!

    அரசியல்
    செம டிவிஸ்ட்... திமுகவில் ஐக்கியம்..!! ஒரே காரில் OPS, சேகர்பாபு பயணம்..!!

    செம டிவிஸ்ட்... திமுகவில் ஐக்கியம்..!! ஒரே காரில் OPS, சேகர்பாபு பயணம்..!!

    தமிழ்நாடு
    இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி...ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியம்... பின்னணியில் பாஜக...!

    இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி...ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியம்... பின்னணியில் பாஜக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share