• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பயணிகள் உடைமை பாதுகாப்பில் நவீனம்...சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  டிஜிட்டல் லாக்கர்- பூட்டு சாவி இனி தேவையில்லை

    சென்னை சென்ட்ரலில் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்க புதிதாக நவீன டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் லாக்கர் முறையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. 
    Author By Kathir Sat, 15 Feb 2025 23:31:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modernisation in passenger property security...Digital locker at Central Railway Station - no need for lock keys anymore

    செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகளை வைக்க முன்னர் லாக்கர் பூட்டு சாவி முறை  இருந்தது. ஆனால் அது பாதுகாப்பான ஒன்றாக இல்லை என பலமுறை புகார் வந்தது. தற்போது நவீன டிஜிட்டல் லாக் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த லாக்கர்கள் ஃபோன்செல் என்ற நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் உடைமைகளின் அளவைப் பொறுத்து சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான சுமார் 80 லாக்கர்களை அமைத்துள்ளது. 

    central railway station

    இது ரயில் நிலையத்தில் உள்ள லாக்கர் அறைக்கு ஒரு டிஜிட்டல் மாற்றாகும். முன்பு தங்களது உடைமைகளை வைக்க பூட்டு சாவியை பயன்படுத்துவர். ஆனால் தற்போது இவை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு இது பாதுகாப்பை உறுதி செய்யும். பயணத்தின் போது பொருட்களை சேமித்து வைப்பதை லாக்கர்கள் எளிதாக்குகின்றன .

    இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: எரிந்து சாம்பலான கூடாரங்கள்..!

    குறிப்பாக வேறு வேறு இடங்களுக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்றால், இடையில் சில மணிநேர நேர இடைவெளி இருக்கும் அப்போது அந்த நேர இடைவெளியில் இவற்றை பயன்படுத்தலாம். அதே போல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயில் நிலையத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு இந்த டிஜிட்டல் லாக்கர் உதவிகரமாக இருக்கும்.

    central railway station

    லாக்கர்களை எவ்வாறு பயன்படுத்துவது..?  QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். லாக்கர் செயலி திறக்கும், நாம் கொண்டு வந்துள்ள பொருட்கள் அளவை பொறுத்து லாக்கர் அளவைத் தேர்வு செய்யவேண்டும். கால நேரம் இடத்தைத் தேர்வுசெய்யவும், பின்னர் தொகை காண்பிக்கப்படும். பணத்தை ஜிபே மூலம் செலுத்தலாம். பணம் செலுத்தப்பட்டதும் லாக்கர் எண்ணுடன் தனிப்பட்ட ஒடிபி உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும். 

    central railway station

    உடைமைகளை திறந்து வைக்க ஒடிபி குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.  லாக்கரைப் பூட்ட மீண்டும் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உங்களைத்தவிர யாராலும் அந்த லாக்கரை திறக்க முடியாது. குறியீடு எண் மறந்து போனாலோ, வேறு நபர்கள் கைகளுக்கு போனாலோ லாக்கரில் உள்ள பொருட்களுக்கு உத்தரவாதம் இல்லை. 

    இதையும் படிங்க: உனக்கு எல்லாம் அறிவுன்னு ஒண்ணு இருக்கா...இல்லையா?.... விஜயை வெளுத்து வாங்கிய சீமான்..!

    மேலும் படிங்க
    வின்ட்சர் கோட்டையில் ஆடம்பர விருந்து! பிரிட்டன் மன்னரின் பாராட்டு! குஷியில் ட்ரம்ப்!

    வின்ட்சர் கோட்டையில் ஆடம்பர விருந்து! பிரிட்டன் மன்னரின் பாராட்டு! குஷியில் ட்ரம்ப்!

    உலகம்

    'காந்தாரா சாப்டர் 1' படம் ஐ-மேக்ஸ் திரையில் வெளியாகிறதா..! படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

    சினிமா
    “இனி பாத்ரூம் போகக்கூட அமித் ஷாகிட்ட பர்மிஷன் கேட்பாரு...” - எடப்பாடி பழனிசாமியை பங்கமாய் கலாய்த்த சு.வெங்கடேசன்...!

    “இனி பாத்ரூம் போகக்கூட அமித் ஷாகிட்ட பர்மிஷன் கேட்பாரு...” - எடப்பாடி பழனிசாமியை பங்கமாய் கலாய்த்த சு.வெங்கடேசன்...!

    அரசியல்
    அனில் அம்பானியை தொடரும் சிக்கல்!  ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கு! சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

    அனில் அம்பானியை தொடரும் சிக்கல்! ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கு! சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

    இந்தியா
    iPhone 17 series வாங்க முண்டியடித்த மக்கள்! கட்டுக்கடங்காத கூட்டத்தால் தள்ளுமுள்ளு...!

    iPhone 17 series வாங்க முண்டியடித்த மக்கள்! கட்டுக்கடங்காத கூட்டத்தால் தள்ளுமுள்ளு...!

    இந்தியா
    அதிரடியாக இன்று வெளியாக உள்ளது

    அதிரடியாக இன்று வெளியாக உள்ளது 'டியூட்' படத்தின் 2வது பாடல்..! பிரதீப் ரங்கநாதன் ஃபேன்ஸ் ஹாப்பி..!

    சினிமா

    செய்திகள்

    வின்ட்சர் கோட்டையில் ஆடம்பர விருந்து! பிரிட்டன் மன்னரின் பாராட்டு! குஷியில் ட்ரம்ப்!

    வின்ட்சர் கோட்டையில் ஆடம்பர விருந்து! பிரிட்டன் மன்னரின் பாராட்டு! குஷியில் ட்ரம்ப்!

    உலகம்
    “இனி பாத்ரூம் போகக்கூட அமித் ஷாகிட்ட பர்மிஷன் கேட்பாரு...” - எடப்பாடி பழனிசாமியை பங்கமாய் கலாய்த்த சு.வெங்கடேசன்...!

    “இனி பாத்ரூம் போகக்கூட அமித் ஷாகிட்ட பர்மிஷன் கேட்பாரு...” - எடப்பாடி பழனிசாமியை பங்கமாய் கலாய்த்த சு.வெங்கடேசன்...!

    அரசியல்
    அனில் அம்பானியை தொடரும் சிக்கல்!  ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கு! சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

    அனில் அம்பானியை தொடரும் சிக்கல்! ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கு! சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

    இந்தியா
    iPhone 17 series வாங்க முண்டியடித்த மக்கள்! கட்டுக்கடங்காத கூட்டத்தால் தள்ளுமுள்ளு...!

    iPhone 17 series வாங்க முண்டியடித்த மக்கள்! கட்டுக்கடங்காத கூட்டத்தால் தள்ளுமுள்ளு...!

    இந்தியா
    இந்தியா, ரஷ்யாவுக்கு புதிய தலைவலி!! தீராத குடைச்சல் கொடுக்கும் ட்ரம்ப்! ஈரான் திட்டத்திற்கு தடை!

    இந்தியா, ரஷ்யாவுக்கு புதிய தலைவலி!! தீராத குடைச்சல் கொடுக்கும் ட்ரம்ப்! ஈரான் திட்டத்திற்கு தடை!

    இந்தியா
    கிரிப்டோ கரன்சியை தூக்கி பிடிக்கும் ட்ரம்ப்! சந்தையில் மாற்றம் வருமா? விவாதத்தை தூண்டும் சிலை!

    கிரிப்டோ கரன்சியை தூக்கி பிடிக்கும் ட்ரம்ப்! சந்தையில் மாற்றம் வருமா? விவாதத்தை தூண்டும் சிலை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share